கவிக் காவிரியும் கலைக் காவிரியும்

கவிக் காவிரியும் கலைக் காவிரியும்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் வாலி (Kavignar Vaali)
பதிப்பகம்: வாலி பதிப்பகம் (Vaali Pathippagam)
ISBN : 9788192987958
Pages : 191
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் கவிஞானியும் கலைஞானியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் வாலி 50 வருடங்களாக தனது கவிதை வரிகளால் தமிழ் 'மக்கள் எனதில் நீங்காத இடம் பெற்றவர்.

    கவிஞர் வாலியும் நானும் ஒரே சமகாலத்தில் சினிமா உலகில் பாடல் எழுத சந்தாப்பம் பெற்றோம். நான்! டைரக்டர் கோபாலகிருஷ்ணனின் முதல் படமான 'சாரதாவில் மணமகளே மருமகளே வா வா பாடல் மூலம் பாடலாசிரியரானேன். அதன்பிறகு சில காரணங்களால் நான் கதை வசனம் எழுதுவதில் தனி கவளம் செலுத்தி வேறு பாதைக்குத் திரும்பிவிட்டேன். ஆனால் ஆரம்பம் முதல் கடைசிவரை பாடலாசிரியராகவே. கவிஞராகவே தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து புகழைச் சுமந்து தனது பெயரை சினிமாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் செதுக்கிவிட்டுச் சென்றுள்ளார் வாலி.

    "கலங்கரை விளக்கம்' படத்திலும் 'கற்பகம' படத்திலும் பாடல் எழுத முதலில் எனக்குத்தான் சந்தாப்பம் கிடைத்தது, நான் அதை ஏற்கவில்லை. அந்தப் படங்களில் வாலி எழுதியபிறகுதான் மாபெரும் புகழும் தொடர்ந்து திரு. எம்.ஜி.ஆர். படங்களுக்கு எழுதும் சந்தர்ப்பங் களும் அவருக்கு வந்தன. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அவர் தனது புலமையாலும் திறமையாலும் 50 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தார்.

    அருமை தண்பர் வாலி அவர்கள் மறைந்தாலும் அவருடைய ‘ஆன்ம கீதங்கள்' என்றும் நிலைத்திருக்கும்.

    நாங்கள் தட்பாகப் பழகிய நாட்களை எண்ணி மன மகிழ்வுடன்..

    - பஞ்சு அருணாசலம்

  • இந்த நூல் கவிக் காவிரியும் கலைக் காவிரியும், கவிஞர் வாலி அவர்களால் எழுதி வாலி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கவிக் காவிரியும் கலைக் காவிரியும், கவிஞர் வாலி, Kavignar Vaali, Kavithaigal, கவிதைகள் , Kavignar Vaali Kavithaigal,கவிஞர் வாலி கவிதைகள்,வாலி பதிப்பகம், Vaali Pathippagam, buy Kavignar Vaali books, buy Vaali Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழகத்தின் வருவாய் - சங்க காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை

பாணனைத் தொடரும் வெயில்

பூக்கள் இல்லாத நந்தவனம்

ஒப்பனைகளின் கூத்து

ஜின்னின் இரு தோகை

தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

என்னைத் தேடி

கல்குதிரை 31

பெண்ணோவியம்

ஆவி உலகின் விதிகள்

ஆசிரியரின் (கவிஞர் வாலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாண்டவர் பூமி

அவதார புருஷன் - Avathara Purusan

நானும்... இந்த நூற்றாண்டும்...

ஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம்

பெண்ணின் பெருந்தக்க யாவுள ?

மண் மொழி மக்கள்

பாண்டவர் பூமி பாகம் 3

காதல் மன்னனும் காவிய மன்னனும்

கிருஷ்ண விஜயம் பாகம் 2

சரவண சதகம் (நூறு நேரிசை வெண்பாக்கள்)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கனவின் சில பக்கங்கள் - Kanavin sila pakkangal

சுவரில் ஒரு ஜன்னல் இருந்து வந்தது

மீகாமன்

ள் - Ill

உன்னோடான உரையாடல்

ஆலாபனை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Aalappanai

கீதாரியின் உப்புக்கண்டம்

மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

மீட்பள்

இந்தச் சிப்பிக்குள்...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிருஷ்ண விஜயம் பாகம் 1

நிலா வனம்

கிருஷ்ண விஜயம் பாகம் 2

வாலிப வாலி

பாணனைத் தொடரும் வெயில்

நிஜ கோவிந்தம்

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்

நானும் இந்த நூற்றாண்டும்

கவிஞானியும் கலைஞானியும்

பாண்டவர் பூமி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91