இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்

இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வாசு அரங்கநாதன் (Vasu Aranganathan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789386820266
Pages :
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வீழ்ந்தவர்கள் தமிழ் நாவல் இலக்கியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. புதுப்புதுக் கோட்பாடுகளை ஏற்படுத்தித் தமிழர் வாழ்வை மென்மேலும் வளம்பெற வைத்தவை தமிழ் இலக்கியங்கள். அவை வளர்ந்த முகத்தான் மொழியும் வளர்ந்திருக்கிறது. தமிழை வெவ்வேறு விதத்தில் கையாளும்போது அது காலப்போக்கில் பல மாற்றங்களை நேர்கொள்கிறது. இவ்வகையில் சங்ககாலத் தமிழையும் இக்காலத் தமிழையும் இலக்கியப் பண்போடு இணைத்து நோக்கும் இந்நூல், இவ்வகை இலக்கியச் சுவடுகளை இலக்கியத் திரனைவோடு ஆய்ந்தறிந்து தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றை இணைக்க முற்படுகிறது.

  • இந்த நூல் இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும், வாசு அரங்கநாதன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும், வாசு அரங்கநாதன், Vasu Aranganathan, Katuraigal, கட்டுரைகள் , Vasu Aranganathan Katuraigal,வாசு அரங்கநாதன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Vasu Aranganathan books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஞானநிஷ்டா

டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

தமிழ் நாவல் இலக்கியம்

வினயா ஒரு விடுகதை

அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7பழக்கங்கள்

Marginal Man

உன் காதலால் உயிர் கொடு! - Un kaathalaal uyir kodu!

சென்னை கோயில்கள்

புது வெள்ளை மழை!

வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து

ஆசிரியரின் (வாசு அரங்கநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் மொழியின் வரலாற்றுப் பயணம் - சங்கம் முதல் இன்று வரை

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிரிக்கச் சிரிக்கச் சரித்திரம் 1.0

மோகப் பெருமயக்கு - mookap perumayakku

சரித்திர பிழைகள்

எனது போர்கால அனுபவங்கள்

பேசியது கைபேசி

அறிவுரைக் கொத்து

முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்

பாரதியார் கண்ட பைந்தமிழ் வள்ளல்கள்

புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்

ஞெகிழி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொல் தமிழர் திருமண முறைகள் - Thol Tamilar Thirumana Muraigal

மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

மீனும் பண் பாடும்

அகவிழி திறந்து - Akavizhi Thiranthu (Columns)

எனது சிறிய யுத்தம் - Enadhu Siriya Yutham

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - Veettin muulaiyil Oru Samayalarai

ஒட்டகம் கேட்ட இசை - Ottagam Ketta Isai (Essays)

நினைவின் நீள்தடம்

பேரியல் பொருளாதாரம் ஓர் அறிமுகம்

சுகுமாரன் நேர்காணல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91