வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சு. வெங்கடேசன் (Su.Venkatesan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767858
Pages : 151
பதிப்பு : 5
Published Year : 2018
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வெள்ளி நிலம் (சிறார் நாவல்) விகடன் முத்திரைக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு வணிகமும் எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் ரோமாபுரியைச் சேர்ந்த மண்பாண்டங்களும் வட இந்திய பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் கைகோத்து நடந்த பெருநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து, அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட நகரத்தையே பூர்வீகப் பெயர்கொண்டு குறிப்பிட்டது ஏன்? காப்பியங்களின் வழி கிடைத்த நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் நகரை ஆய்வாளர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு, பழங்கால வைகை நாகரிகத்தை நம் கண்முன் காட்டும் அரிய பொக்கிஷம் இது.

  • இந்த நூல் வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்), சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வைகை நதி நாகரிகம் (கீழடி குறித்த பதிவுகள்), சு. வெங்கடேசன், Su.Venkatesan, Varalaru, வரலாறு , Su.Venkatesan Varalaru,சு. வெங்கடேசன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Su.Venkatesan books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எதிர்காலம் நீதான் இனி..!

வெயிலைக் கொண்டு வாருங்கள்

அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7பழக்கங்கள்

விற்பனையில் வெற்றி

மீளாதோ என் வசந்தம் - Meelatho En Vasantham

நிலா வனம்

சிரிக்கும் வகுப்பறை

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!

பெருஞ்சூறை

ஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

அலங்காரப்ரியர்கள்

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam (New Edition) (Sahitya Akademi Award winning book)

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

காவல் கோட்டம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) 2 பாகங்களை கொண்டது - Kaval Kottam ((Sagittarius Academy Award winning book) consists of 2 parts

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை

உ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்

கதைகளின் கதை

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மே தின வரலாறு

நியூஸிலாந்து - New Zealand

ஆயுத தேசம் (கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு)

தமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை சென்னை

கடைசி முகலாயன் (ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857)

திசைகாட்டிய நல்லோர்

சக்கரவர்த்தி அசோகர் - Chakravarthy Ashokar

தோழர்கள் (பாகம் - 2)

எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை

கொங்கு நாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

மணி மேனேஜ்மென்ட்

தமிழ் நெடுஞ்சாலை - Thamizh Nedunjalai

நெய்தல் உணவுகள்

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

வேடிக்கை பார்ப்பவன்

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen

ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam

வழிநெடுக வைரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91