சினிமாக்காரர்கள்

சினிமாக்காரர்கள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஜெயபாரதி (Jayabharathi )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737465
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு ஒல்லி பெல்லி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது ? கதையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன? ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன? நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள்? ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன? சண்டைக் காட்சிகளும் பாடல்களும் எப்படி இருக்க வேண்டும்? ஆடை வடிவமைப்பாளரின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது ? சினிமாவில் இசையின் பங்கு என்ன?
    திரைக்கதை தொடங்கி படப்பிடிப்பு வரை. படச்சுருள் தொடங்கி காமிரா லென்ஸ் வரை. திரைப்படக் கல்லூரிகள் முதல் திரைப்பட விருதுகள் வரை. தணிக்கை தொடங்கி திரை விமரிசனங்கள் வரை. கடந்த காலம் தொடங்கி இன்றுவரை. திரையுலகம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும் இதில் உள்ளன. தனக்கென்று ஒரு பிரத்தியேகப் பாணியை உருவாக்கிக்கொண்டதன் மூலம் இன்றுவரை பல ரசிகர்களால் மதிக்கப்படும் இயக்குனர் ‘குடிசை’ ஜெயபாரதியின் இந்நூல் திரைப்படத்தை ஒரு கலையாக அணுகும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.

  • இந்த நூல் சினிமாக்காரர்கள், ஜெயபாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, Jayabharathi , Cinima, சினிமா , Jayabharathi Cinima,ஜெயபாரதி சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jayabharathi books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


Marginal Man

நூர்ஜஹான்

ஆன்மீக உலா

நேரத்தை வசப்படுத்துவோம் வாழ்க்கையை வசப்படுத்துவோம்

அறம் பொருள் இன்பம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)

கே.டி சகோதரர்கள் பாகம் 2

மெதூஸாவின் மதுக்கோப்பை

விற்பனையில் வெற்றி

விழித்திருப்பவனின் இரவு

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


திரைக்கதை எனும் பூனை

அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்

பறவைக் கோணம்

ஆட்டோகிராப் - Autograph

திரைக்கதை A - Z

கருப்பு வெள்ளி (உலக சினிமாவில் கருப்பர்களின் துயரக் கதைகள்)

நடிகைகளின் கதை பாகம் 2

மாயலோகத்தில் (சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்)

இவன்தான் பாலா - Ivanthaan Bala

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு - Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

சைபர் க்ரைம் - Cyber Crime

வெய்யோன் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Veyyoan (Venmurasu Mahabharatham Novel Vadivil)

சொல்லத் தோணுது

எலான் மஸ்க்

விற்பனை தந்திரங்கள் - The Secrets of Selling: How to Win in Any Sales Situation

குப்தப் பேரரசு

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91