தேச ஈட்டி நெல்சன் மண்டேலா

தேச ஈட்டி நெல்சன் மண்டேலா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: விருதை நா. பாரதிராசா (Viruthai Na.Bharathirasa)
பதிப்பகம்: மோகன் புத்தக நிலையம் (Mohan Puthaga Nilayam)
ISBN :
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜூடோ குங்ஃபூ கற்றுக் கொள்ளுங்கள் செல்வ வளமுடன் வாழ வால்மீகி ராமாயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நெல்சன் ரோலிலாலா மண்டேலா, தென் ஆப்ரிக்காவின் நிறவெறி காலனி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். ஆரம்ப காலத்தில் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து அகிம்சைப் போராட்டமாக ஆரம்பித்துப் பின்னர் "ஆப்ரிக்காவின் ஈட்டி' என்னும் பொருள்படும் எம்.கே. கிளை இயக்கத்தைத் தோற்றுவித்து, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலைக்குப் பிறகு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராகிப் பிரதமர் டி கிளார்க்குடன் அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தென் ஆப்ரிக்காவின் முதல் கறுப்பினப் பிரதமரானார். (1994-1999). 25 தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்ற நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை ஒரு நீண்ட போராட்டமாகும். தனது 85-வது வயதில் பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற நெல்சன் மண்டேலா, "தென் ஆப்ரிக்காவின் தேச பிதா'வாகப் புகழப்படுகிறார்...

  • இந்த நூல் தேச ஈட்டி நெல்சன் மண்டேலா, விருதை நா. பாரதிராசா அவர்களால் எழுதி மோகன் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேச ஈட்டி நெல்சன் மண்டேலா, விருதை நா. பாரதிராசா, Viruthai Na.Bharathirasa, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Viruthai Na.Bharathirasa Valkkai Varalaru,விருதை நா. பாரதிராசா வாழ்க்கை வரலாறு,மோகன் புத்தக நிலையம், Mohan Puthaga Nilayam, buy Viruthai Na.Bharathirasa books, buy Mohan Puthaga Nilayam books online, buy tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சார்லி சாப்லின்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராணி சென்னம்மா - Nattukku Ulaitha Nallavar Rani Chennamma

மூன்றெழுத்து நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்ன் வாழ்க்கை வரலாறு

Rabindranath Tagore

சு. சமுத்திரம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

நெ. து. சுந்தரவடிவேலு (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு

நெப்போலியன் வீரமும் காதலும்

Sri Ramanuja

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாண்டியர் வரலாறு

கடலுக்கு அப்பால்

தேரையர் அருளிய வைத்திய சாரம் விளக்க உரையுடன் - Thaeraiyar Aruliya Vaiththiya saaram

நகைச்சுவையான முல்லாவின் கதைகள் - Nagaichuvaiyaana Mullaavin Kadhaigal

விக்கிரமாதித்தன் கதைகள் - Vikramadhiththan Kadhaigal

அகத்தியர் அருளிய ஞானதத்துவ மறைப்பு சூத்திரம் விளக்க உரையுடன் - Agaththiyar Aruliya Gnanathaththuva Maraippu Sooththiram

மூட்டு வலிகளுக்கு சிகிச்சை முறைகள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal

நீரிழிவு நோய்க்கு மருத்துவம் - Neerizhivu Noikku Maruththuvam

ஹிப்னாடிசம் மெஸ்மெரிசம் கற்றுக் கொள்ளுங்கள் - Hypnotism - Mesmerism Kattru Kollungal

பல்லவர் வரலாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91