சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்

சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்

வகை: ஆய்வுக் கட்டுரைகள் (Aaivuk Katturaigal)
எழுத்தாளர்: முனைவர் துளசி. இராமசாமி (Munaivar Thulasi. Ramasamy)
பதிப்பகம்: விழிகள் (Vizhikal)
ISBN :
Pages : 218
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறிந்தும் அறியாமலும் (நம்மைப்பற்றி நமக்காக) மரபிலக்கியம் வளர்ச்சியும் தாக்கமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகுக்கொரு காரணப்பொருளைச் சமணம் ஒப்புவதில்லை; உலகம் ஒரு தான்தோன்றி - இதுவே சமண நம்பிக்கை.

    சமணப் புரிதல் 'மூவா முதலா உலகு'
    வள்ளுவம் சொல்வது "ஆதிபகவன் முதற்றே உலகு"

    *****     *****     *****     ******    *****     *****     ***** 

    கடவுள் வாழ்த்து சமணத்தில் இல்லை,
    'வாழ்விப்பர் தேவர் என மயங்கி வாழ்த்துதல்
       பாழ்பட்ட தெய்வ மயக்கு'
                  - அருங்கலச்செப்பு  

    கடவுள் வாழ்த்துக்கென்றே ஒரு தனி அதிகாரம் வள்ளுவத்தில்

    *****     *****     *****     ******     *****     *****     *****

    "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
     பிறவாழி நீந்தல் அரிது"

    சமண முன்னோடிகளான தீர்த்தங்கரர் தாள் சேர்ந்தால் பிறவிக் கடலைக் கடக்கலாம் எனும் கருத்தியல் அங்கே இல்லை; மஹாவீரர் தம் முன்னோடிகளான பிற தீர்த்தங்கரர்க்கு ஆலயம் அமைத்து வழிபட்டதாகச் செய்தி கிடையாது. அவர்கள் மரியாதைக்குரியோர் எனுமளவில்தான் அவர்களுக்கு முக்கியத்துவம்.

    "அறவாழி வேந்தன்" - இவரே சமணப் போற்றலுக்குரியவர், 
    'அறவாழி அந்தணன்' இல்லை.
  • இந்த நூல் சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள், முனைவர் துளசி. இராமசாமி அவர்களால் எழுதி விழிகள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள், முனைவர் துளசி. இராமசாமி, Munaivar Thulasi. Ramasamy, Aaivuk Katturaigal, ஆய்வுக் கட்டுரைகள் , Munaivar Thulasi. Ramasamy Aaivuk Katturaigal,முனைவர் துளசி. இராமசாமி ஆய்வுக் கட்டுரைகள்,விழிகள், Vizhikal, buy Munaivar Thulasi. Ramasamy books, buy Vizhikal books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் துளசி. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணகி கோட்டம் (விழிகள்) - Kannagi Kottam (Vizhigal)

மற்ற ஆய்வுக் கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பூச்சியம்மன் வில்லுப்பாட்டு

திராவிட மொழிகள் பாகம் - 2

உற்சாகத்தோடு உழைத்தால் உயர்வு நிச்சயம்

யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - Yaalpana Samuha Uruvakkamum Vibulanantharum

கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) - Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam )

தமிழகத்து தாஇல் தலைவர்கள் (பாகம் 1) வேந்தர் குல வேங்கையர்கள் (பிரிவு 1)

குடவாயிற் கோட்டம்

விமர்சகர்கள் படைப்பாளர்கள்

புதிய கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம்

ஔவையார் தனிப்பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்

ஒப்பீட்டுக் கூத்துக் கலைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91