பேனட் க்ரிக் (ஜனநாயகம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

பேனட் க்ரிக் (ஜனநாயகம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தங்க ஜெயராமன் (Thanga Jayaraman )
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிம் நாட் (இந்து மதம் - மிகச் சுருக்கமான அறிமுகம்) வார்ஸாவில் ஒரு கடவுள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜனநாயகத்தைவிட அதிகம் பயன்படுத்தப்பட்ட, தவறாகவும் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அரசியல் சித்தாந்தம் ஏதுமில்லை. தற்போது, கிட்டத்தட்ட எல்லா ஆட்சிகளுமே தாங்கள், ஜனநாயக ரீதியிலானவை என்று உரிமை கொண்டாடுகின்றன. ஆயினும் எல்லா ‘ஜனநாயகங்களும்’ சுதந்திரமான அரசியல் என்ற வழக்க மெல்லாம் முழு ஜனநாயகக் குடியுரிமைகளுக்கு முன்னதாகவே வந்தவை.

    இந்நூல், பழங்கால கிரேக்கம் மற்றும் ரோமாபுரியிலிருந்து, அமெரிக்க, பிரஞ்சு மற்றும் ரஷியப் புரட்சிகள் வரையிலும் ஜனநாயகத்தின் தத்துவம், நடைமுறைகள் மற்றும் அமைப்புக்கள் பற்றியும், தற்கால உலகில் அதன் வகைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றியுமான வரலாற்றின் ஒரு சுருக்கம். நல்ல ஆட்சி என்பதற்கு ஜனநாயகம் தேவையானதுதான் என்றாலும் அதுவே நல்ல ஆட்சியை உறுதிசெய்வதற்குப் போதுமானதல்ல என்று இந்நூல் வாதிடுகிறது. சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற கருத்துக்களும், சமுதாயத்தின் உள்ளேயுள்ள குழுக்கள் தங்களின் உரிமைகளாகக் கோருபவை, அவற்றின் சுதந்திரங்கள் ஆகியனவும் ஜனநாயகத்தில் பெரும்பான்மைகளின் விழைவுகளைக் கட்டுப் படுத்த அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் இந்நூல் வாதிடுகிறது.

  • இந்த நூல் பேனட் க்ரிக் (ஜனநாயகம் - மிகச் சுருக்கமான அறிமுகம்), தங்க ஜெயராமன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பேனட் க்ரிக் (ஜனநாயகம் - மிகச் சுருக்கமான அறிமுகம்), தங்க ஜெயராமன், Thanga Jayaraman , Katuraigal, கட்டுரைகள் , Thanga Jayaraman Katuraigal,தங்க ஜெயராமன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Thanga Jayaraman books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கலைஞரின் இலக்கிய ஆளுமை

ஆர்டர்..! ஆர்டர்..!!

நவீன இந்திய ஓவியம்

பகவத் கீதை பற்றி

Can Hindi be the Lingua France of India

மனம் வரைந்த ஓவியம்

எழுதுதல் அவளின் சுதந்திரம்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 9 - Oru Pakka Katuraigal Paagam.9

சாதியும் பால்நிலைப் பாகுபாடும்

இந்தி தேசிய மொழியா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜென் சதை ஜென் எலும்புகள்

கு.ப.ரா. கட்டுரைகள் - Ku.Pa.Ra.Katturaigal

ஈழ போராட்டத்தில் எனது சாட்சியம் - Ezha poradhathil enathu satchiyam

வரலாற்றில் இஸ்லாம்: ஒரு பண்பாட்டியல் பார்வை

மாரடைப்பையும் மூளைத்தாக்கையும் தவிர்ப்பது எப்படி?

தொடக்க கால இஸ்லாம் (ஒரு சமூக-பண்பாட்டு பார்வை)

காஸ்மீர் - என்ன நடக்குது அங்கே?

நாகரிகங்களின் மோதல்

அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் - Alexendarum Oru Koppai Thenir

அறிவியல் மேலை நாடுகளில் தோன்றியதா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91