உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டி.கே. ரகுநாதன் (T.K. Raghunathan)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அவணம் 271 கவிதைகள் கிம் நாட் (இந்து மதம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது இன்று ஒரு சமுக பழக்கமாகவும் நிர்பந்த மாகவும் ஆகியிருக்கிறது. ஆனால் இப்பழக்கம் எப்படி நம்மை வந்தடைந்தது, இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பையில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக விவரிக் கிறது. அத்துடன் பின்வருவன பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. - கஃபைன் என்பது என்ன? - காபியில் வேறு என்னவெல்லாம் உள்ளன? - கஃபைனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் - கஃபைனால் ஏற்பட்ட 3 முக்கிய நிகழ்வுகள் - உங்களுடைய உணவிலும் பானத்திலும் எவ்வளவு கஃபைன் உள்ளன? - கஃபைன்: அடிமையாக்குவதில் முதலிடம், ஏன்? - கஃபைன் அடுத்த நிக்கோட்டினா? - காபி தொழில்துறை எவ்வாறு நுகர்வோரிடம் உண்மையை மறைக்கிறது? - கஃபைனுக்கு மாற்று எதுவும் இருக்கிறதா? - ஆற்றலை ஊக்குவிப்பதற்கான குறிப்புகள் - கஃபைன் குறித்த மாயைகளை நீக்குவது எப்படி ?

  • இந்த நூல் உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?, டி.கே. ரகுநாதன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?, டி.கே. ரகுநாதன், T.K. Raghunathan, Katuraigal, கட்டுரைகள் , T.K. Raghunathan Katuraigal,டி.கே. ரகுநாதன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy T.K. Raghunathan books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டி.கே. ரகுநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிம் நாட் (இந்து மதம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழ்ச் சமூகப் பூசகர்கள் (பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு)

ANTARCTICA Profits of Discovery (Nationalism Beyond Borders)

பனிக்குள் நெருப்பு - Panikkul Neruppu

எங்கு செல்கிறோம்?

அக்கப்போரியல்

நின்ற சொல் - Nindra Soll

மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பின் இந்துச் சார்புநிலை

மேதைகளின் வாழ்க்கைப் பாதை - Methaigalin Vazhkai Paathai

டாக்டர் கலைஞரின் குறளோவிய மொழிபெயர்ப்புச் சுவை - Doctor Kalaignarin Kuraloviya Mozhipeyarpu Suvai

மதுவிலக்கு நேற்று இன்று நாளை - Mathuvilakku Netru Indru Nalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கே டானியல் படைப்புகள்

சொல் வழக்குக் கையேடு

மகாமுனி

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

அரபுப் புரட்சி - Arabu Puratchi

பிரமிள் கவிதைகள் - Piramil Kavithaigal

கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகள் தொகுதி 1 (மொழியும் பண்பாடும்)

பழந்தமிழ் அகவல் பாடல்களின் பரிமாற்றம்

சம்ஸ்காரா - Samskaara

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91