மான்ஃபிரட் பி. ஸ்டெகர் (உலகமயமாக்கல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

மான்ஃபிரட் பி. ஸ்டெகர் (உலகமயமாக்கல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க. பூரணச் சந்திரன் (Ka. Poornachandran)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கிரிஸ்தோஃபர் பட்லர் (பின்நவீனத்துவம் - மிகச் சுருக்கமான அறிமுகம்) இணை மருத்துவம் மாற்று மருத்துவம் உங்கள் உடல்நலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரடெரிக் நீட்ஷேயின் தத்துவம் அவர் வாழ்ந்த காலத்தில் அநேகமாக, முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை, 1889இல் திடீரென முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, ஆச்சரியப்படத்தக்க வகையில், வெவ்வேறு தரப்பிலான மக்கள் பிரிவினரும் அவரைப் பேருருவாக ஏற்றனர். நீட்ஷேயின் சிந்தனையைப் பற்றிய அவர்களுடைய விளக்கங்கள், சற்றும் பகுத்தறிவுக்குப் பொருந்தாத தன்மையிலிருந்து திட்டவட்டமான பகுப்பாய்வு வரை பரந்துபட்டன.

    நீட்ஷேயின் விநோதமும் அறிவுமொழியும் எப்போதுமே ஈர்க்கக் கூடியவை; ஆர்வமூட்டக்கூடியவை; மிக எளிதில் அதில் ஆழ்ந்து போகத் தூண்டக்கூடியவை. இந்தத் தத்துவவாதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த, வாசிப்பிற்குகந்த மிசேல் டேனரின் இந்த அறிமுகம், அவருடைய எழுத்துகளில் பொதிந்திருக்கிற எண்ணற்ற தெளிவின்மைகளைப் பரிசீலிக்கிறது. மேலும், ‘எல்லா வற்றுக்கும் மேலாக, நான் சொல்லாததை முன்வைத்து என்னைக் குழப்ப வேண்டாம்’ என்று நீட்ஷேயே தீர்க்கதரிசனமாக எழுதிய தற்குப் பின்னான நூறு ஆண்டுகளில் வளர்த்தெடுக்கப்பட்ட பல தவறான கருத்தாக்கங்களையும் இது வலுவாக வெளிப்படுத்துகிறது.

  • இந்த நூல் மான்ஃபிரட் பி. ஸ்டெகர் (உலகமயமாக்கல் - மிகச் சுருக்கமான அறிமுகம்), க. பூரணச் சந்திரன் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மான்ஃபிரட் பி. ஸ்டெகர் (உலகமயமாக்கல் - மிகச் சுருக்கமான அறிமுகம்), க. பூரணச் சந்திரன், Ka. Poornachandran, Katuraigal, கட்டுரைகள் , Ka. Poornachandran Katuraigal,க. பூரணச் சந்திரன் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Ka. Poornachandran books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (க. பூரணச் சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமைப்பியமும் பின்அமைப்பியமும்

நிகோலஸ் கூக் (இசை - மிகச் சுருக்கமான அறிமுகம்)

டிலான் இவான்ஸ் (உணர்வெழுச்சி - மிகச் சுருக்கமான அறிமுகம்)

கீழைத் தத்துவம் (தொடக்க நிலையினருக்கு)

ஸ்டீஸ் புரூஸ் (சமூகவியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

சார்லஸ் டவுன் ஹென்ட் (பயங்கரவாதம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

டேவிட் எஃப் ஃபோர்டு (இறையியல் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

விஷன்ஸ் கையேடு (மனித உரிமைகளும் குடியுரிமையும்)

மைக்கேல் டேனர் (நீட்சே - மிகச் சுருக்கமான அறிமுகம்)

பின் நவீனத்துவம் (தொடக்க நிலையினருக்கு)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கஞ்சியிலும் இன்பம்

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

தலைநிமிர்ந்த தமிழச்சிகள் - Thalai nimirntha thamizhachigal

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு

என் பார்வையில் கலைஞர்

ஸ்ரீ அரவிந்தரும் மகாத்மா காந்தியும்

நாவலும் தோல் சீலைப் போராட்டமும் - Naavalum Thol Seelai Pooraattamum

இராதாகிருஷ்ணன் பேருரைகள் பாகம் 2

பள்ளிகளில் பாகுபாடு

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொய்த் தேவு

நீர்ப்பழி

வ.ஐ. சுப்ரமணியம் கட்டுரைகள் தொகுதி 2 (இலக்கணமும் ஆளுமைகளும்)

காலனிய ஆண்டைகளும் காலனிய அடிமைகளும் இருபுறமும் அழிக்கும் உறவுகள்

தமிழர் மானிடவியல்

வார்ஸாவில் ஒரு கடவுள்

சுதாகொஸ (சமணக் கதைகள்)

முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி (தமிழ்நாடு மற்றும் சென்னை 1930 - 1947)

பஞ்சமர் (ஈழத்து நாவல்)

அந்தனி ஸ்டோர் (ஃப்ராய்ட் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91