பொருட்களின் கதை

பொருட்களின் கதை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆனி லியோனார்டு (Annie Leonard)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.450
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம்) தமிழ் இன்று - கேள்வியும் பதிலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா? மீண்டும் சிந்தியுங்கள். ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர். “த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்” என்னும் பரப்பரபூட்டும் இணையதளப் படத்தை உருவாக்கியவர். இன்றைய உலகத்தின் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு அவரது ஒரே விளக்கம்: நமது வாழ்வில் பொருட்கள் ‘ மிகவும் அதிகமாக’ இருக்கின்றன என்பதுதான். அதிர்ச்சியூட்டும் இந்த நூலில் லியோனார்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எல்லாப் ‘பொருட்களின்' கதையையும் கூறுகிறார் – பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், கைப்பேசிகள், ஜீன்ஸ் துணி, புத்தகங்கள், பூச்சிக்கொல்லிகள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவை எங்கிருந்து வருகின்றன, எவ்வாறு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, வீசியெறியப்படும்போது அவை உண்மையில் எங்கே சென்றடைகின்றன? நமது ‘பொருள்சார் பொருளாதாரம்’ வழியாக நாம் செய்யும் சாகச சவாரியில் நம் வாழ்வு நாசமாவதையும் புவிக்கோளின் அழிவிற்கான கட்டுப்பாடில்லா நுகர்வுப் பழக்கங்களையும் லியோனார்டு விவரித்துக் காடுகிறார். இந்தப்புத்தகத்தில் பேசப்படும் புரட்சிகரமான எளிய கோட்பாடு உங்கள் வாழ்க்கையை நிரந்திரமாக மாற்றும்.

  • இந்த நூல் பொருட்களின் கதை, ஆனி லியோனார்டு அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொருட்களின் கதை, ஆனி லியோனார்டு, Annie Leonard, Katuraigal, கட்டுரைகள் , Annie Leonard Katuraigal,ஆனி லியோனார்டு கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy Annie Leonard books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பரதவர்: இனமீட்டுருவாக்க வரைவியல் - Paradhavar: Inameetturuvaakka Varaiviyal

தேவேந்திரர் ஏன் தலித் இல்லை?

மணி ஓசை

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

தமிழ் நாவல்கள்: பண்பாட்டு எழுத்து

வள்ளுவரின் மேலாடை வெள்ளை

அண்மைகாலச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் - Anmaikaala Sirukathaigalin Nokkum Pokkum

பாரதிதாசனும் நகரத்தூதனும்

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே மைக்கேல் பாரடே

தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை (தொகுதி 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழையன கழிதலும்

இணை மருத்துவம் மாற்று மருத்துவம் உங்கள் உடல்நலம்

இஸ்லாம் - Islaam

நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - Oru Mamaramum Konjam Paravaigalum

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை - Beiruthilirunthu Jerusalem varai

விஷன்ஸ் கையேடு (மனித உரிமைகளும் குடியுரிமையும்)

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி

உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?

பாணர் இனவரைவியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91