இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016)

இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ் (A. Marx)
பதிப்பகம்: அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு :
Published Year :
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பின் நவீன நிலை (இலக்கியம் - அரசியல் - தேசியம்) பொது சிவில் சட்டம் - பாஜக வின் இன்னொரு தாக்குதல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்விக் கொள்கை என்பது வெறும் கல்வி குறித்த ஓர் அணுகுமுறை மட்டுமல்ல, சமூக உருவாக்கம் குறித்த ஓர் ஆட்சியின் அல்லது ஒரு காலகட்டத்தின் அணுகல்முறையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கருவியாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, நேரு காலத்தில் அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணன் குழு, பேராசிரியர் கோத்தாரி குழு ஆகியவை அளித்த அறிக்கைகள் தேச நிர்மாணம் குறித்த பொறுப்புடன் உருவாக்கப்பட்டன. இவை கல்விப் பரவலில் அரசின் பங்கை வலியுறுத்தின; அருகமைப் பள்ளிகளையும் இலவசக் கல்வியையும் பரிந்துரைத்தன. இந்த நூலில் கல்வியாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், 1986 - 2016 காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக் கொண்டு, 1980களின் பிற்பகுதியில் இந்தியாவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்விதம் இந்தியக் கல்விக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன என்பதை விவரிக்கிறார். இதை, சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு உருவான 'ஒரு துருவ உலகம்', கல்வியை அரசின் பொறுப்பில் செயல்படும் 'மக்கள் சேவை' எனும் நிலையிலிருந்து தனியார்களும் கார்பொரேட்களும் 'இலாபம் ஈட்டும் பண்டம்' என்கிற நிலைக்கு எவ்வாறு தாழ்த்தின என்பதினூடாக உலகளாவிய பொருள் வணிகத்திற்கான - 'காட்' ஒப்பந்தத்தை அடுத்து இப்போது உலகளாவிய சேவை வணிகத்திற்கான - 'காட்ஸ்' ஒப்பந்தம் எப்படி உருவாகியிருக்கிறது போன்றவற்றுடன் விளக்குகிறார். அத்துடன் கல்விக் கொள்கைகளைப் புகழ்மிக்க கல்வியாளர்கள் உருவாக்கிய நிலைபோய் இன்று அம்பானி, பிர்லா போன்றவர்களின் தலைமையில் ஏன் உருவாக்கப்படுகின்றன, பல்கலைக்கழகம் எனும் கருத்தாக்கமே இன்று மாற்றமடைகிறதா, இன்றைய பாடத்திட்டங்கள் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்குப் பதிலாக, பயிற்சிபெற்ற ரொபோட்களைப் போல மாணவர்களை உருவாக்குகிறதா, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தரம் பிரிக்கப்பட்டு மாணவர்கள் மேற்படிப்புக்குச் செல்வோர், வெறும் தொழில் பயிற்சி பெறுவோர் என ஏன் பிரிக்கப்படுகிறார்கள், பல்வேறு மொழிகள், பண்பாடுகள், வளர்ச்சி நிலைகள் உள்ள இந்த நாட்டில் நாடுதழுவிய பொதுத் தேர்வுகள் உருவாக்கப்படுவதன் பின்னணி போன்றவற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. இதன் மூலம், அரசின் கல்விக்கொள்கை குறித்த மாற்றங்களை நாம் தெரிந்துகொள்வதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் அதிக வாய்ப்பைத் தருகிறது இந்த நூல்.

  • இந்த நூல் இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016), அ. மார்க்ஸ் அவர்களால் எழுதி அடையாளம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986 - 2016), அ. மார்க்ஸ், A. Marx, Katuraigal, கட்டுரைகள் , A. Marx Katuraigal,அ. மார்க்ஸ் கட்டுரைகள்,அடையாளம் பதிப்பகம், Adaiyalam Pathippagam, buy A. Marx books, buy Adaiyalam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. மார்க்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal

இது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalam

சபால்டர்ன் ஆய்வுகள் குறித்த ஒரு மீள் மதிப்பீடு

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamil Sanathanigalum

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam

பொது சிவில் சட்டம் - பாஜக வின் இன்னொரு தாக்குதல்

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai

கார்ல் மார்க்ஸ்

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum

பெரியார் (தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


The Skills of Communicating (A Practical Guide For Effective Management)

பாரதீயம்

நமக்கு நாமே - 1 - Namakku Naame - 1

சங்கத் தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

உலகமயமாக்கலும் பெண் கல்வியும் - Ulagamayamaakalaam Pen Kalviyam

பெரியாரைக் கேளுங்கள் 13 மதம்

பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?

ஆண்டனியும் கிளியோபாட்ராவும் - Aandaniyum Cliyopatravum

மதங்கள் வளர்த்த கலைகள் (ஓவியம் - சிற்பம் - கட்டடம்)

பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை

மர்மரியா

மேயோ கிளினிக் - உடல்நலக் கையேடு

பதிமூனாவது மையவாடி

தமிழக பழங்குடிகள் - Tamilaga pazhagkudigal

இந்திய விடுதலை வெற்றி - Indhiya Vidhuthalai Vetri

ஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் - Eezham - Ethirppu arasiyalin ethirkaalam

பாலஸ்தீன இஸ்ரேல் போர்

தமிழகத் தொல்குடிகள்

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - Oru Maamaramum Konjam Paravaikalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91