தமிழ்நாடு குண்டர்கள் சட்டம் - Thamizhnadu Kuntarkal Sattam

Thamizhnadu Kuntarkal Sattam - தமிழ்நாடு குண்டர்கள் சட்டம்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: Giri Law House (Giri Law House)
ISBN :
Pages : 84
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி? நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும் தமிழ்நாடு கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வாடகையாளர்கள் உரிமைகள் ஒழுங்குமுறை மற்றும் பொறுபடைவுகள் சட்டம் 2017 (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlords and Tenants Act 2017)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குண்டர் என்றால் என்ன? குண்டர் சட்டம் என்றால் என்ன? விளக்கம்: இந்தியத் தண்டனைச் சட்டம், இயல் 16 அல்லது இயல் 17 அல்லது இயல் 22-இன் கீழுள்ள குற்றங்களை ஒரு நபர் தனியாகவோ அல்லது ஒரு கூட்டத்தின் உறுப்பினராகவோ அல்லது ஒரு குழுவின் தலைவராகவோ இருந்து தொடர்ந்து செய்து வந்தாலோ, அல்லது செய்ய முயற்சித்தாலோ அல்லது அந்தக் குற்றங்களைச் செய்வதற்கு உடந்தையாக இருந்தாலோ, அவர் குண்டர் எனப்படுவார். இயல் 16-இல் உள்ள குற்றங்கள் மனித உயிரைப் பறிக்கும் குற்றங்களாகும். இயல் 17-இல் உள்ள குற்றங்கள் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்களாகும். இயல் 22-இல் உள்ள குற்றங்கள் மிரட்டல், அவமதிப்பு மற்றும் மனஅமைதியைக் குலைக்கும் குற்றங்களாகும். தமிழ்நாட்டில் பொதுவாக ரவுடிகள், கள்ளச் சாராய வியாபாரிகள், கொலை, கொள்ளையில் ஈடுபடும் கூலிப்படையினர், அரசியல்வாதிகள் ஆகியோர் பெருவாரியாகக் குண்டர்கள் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். எந்தெந்த குற்றங்களுக்கு, எந்தெந்த விதியின் கீழ், என்னென்ன வழக்குகளுக்கு, என்னென்ன தண்டனை என்பதை இந்தச் சட்டம் புத்தகத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

  • This book Thamizhnadu Kuntarkal Sattam is written by Pulamai Venkatachalam and published by Giri Law House.
    இந்த நூல் தமிழ்நாடு குண்டர்கள் சட்டம், புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி Giri Law House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizhnadu Kuntarkal Sattam, தமிழ்நாடு குண்டர்கள் சட்டம், புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,Giri Law House, Giri Law House, buy Pulamai Venkatachalam books, buy Giri Law House books online, buy Thamizhnadu Kuntarkal Sattam tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள்

குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (POCSO)

போக்குவரத்துக் குற்றங்களும் தண்டனைகளும் (Offences and Punishments Under Motor Vehicles Act)

குற்ற வழக்கு விசாரணை - Kutra Valakku Visaaranai

முகம்மதியர் சட்டம்

காவல்துறைச் சட்டங்கள் - Kavalthurai Sattangal

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 தமிழ்நாடு குழந்தைத் திருமணத் தடுப்பு விதிகள் 2009

தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998, விதிகள் 2000

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal

வெடி மருந்துகள் சட்டம் (The Explosives Act) வெடி பொருள்கள் சட்டம் (The Explosive Substance Act)

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015

தகவல் பெறும் உரிமைச் சட்டம் - Thagaval Perum Urimai Sattam

சட்டங்களின் தாக்குதல் (தொகுதி 2)

மத்திய, மாநிலக் குற்றவியல் சிறு சட்டங்கள் (Central and State Criminal Minor Acts) சிறப்பு மற்றும் வட்டாரச் சட்டங்கள் (Special and Local Laws)

முதன்மை குற்றவியல் சட்டங்கள் (IPC, Cr.P.C & IEA)

இந்திய முத்திரைச் சட்டம்

நீதிமன்றங்கள் அவமதிப்புச் சட்டம் 1971

காவியிச குடியுரிமைச் சட்டம் CAA 2019

அனைத்து துறை கணக்குத் தேர்வுகள்

சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


படைக்கலங்கள் சட்டம் மற்றும் விதிகள் (Arms Act & Rules)

தெரு வியாபாரிகள் சட்டம் 2014 (The Street Vendors Act 2014)

பெண்களுக்குத் தொல்லை கொடுத்தல் தடுப்புச் சட்டம் 1998 (The TN Prohibition of Harassment of Women Act 1998)

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 தமிழ்நாடு குழந்தைத் திருமணத் தடுப்பு விதிகள் 2009

வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் வழக்கறிஞர் கட்டணங்கள் பற்றிய விதிகள் (Legal Practitioners Fees Rules)

குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1986 The Child Labour (Prohibition And Regulation) Act 1986

உரிமையியல் நடைமுறை விதிகள் (The Civil Rules of Practice) - The Civil Rules of Practice

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

வெடி மருந்துகள் சட்டம் (The Explosives Act) வெடி பொருள்கள் சட்டம் (The Explosive Substance Act)

குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91