தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் 1955

தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் 1955

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: Giri Law House (Giri Law House)
ISBN : 9789391990183
Pages : 284
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உரிமையியல் வழக்கு வழிகாட்டி ஆய்வாளர் நண்பன் (நில அளவுத்துறை சர்வேயர்கள், வரையாளர்கள், எழுத்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகளும், அரசு நடத்திய தேர்வுகளின் கேள்விகளும், பதில்களும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் என்னும் இச்சட்டம், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் மிகவும் முக்கியமான சட்டமாகும். தமிழ்நாட்டிலுள்ள உயர் நீதிமன்றம், மாட்ட நீதிமன்றம், அமர்வு நீதமன்றம், விரைவு நீதிமன்றம் (Fast Track Court), தீர்ப்பாயங்கள் (Tribunals), சார்பு நீதிமன்றம் (Sub-Court), தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Chief Judicial Magistrate Court), கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Additional Chief Judicial Magistrate), நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Judicial Magistrate Court), கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (Additional Judicial Magistrate Court), மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் (District Munsif Court), கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் (Additional District Mnusif Court), மகளிர் நீதிமன்றம், சிறுவர் நீதிமன்றம், வருவாய் நீதிமன்றம் (Revenue Court), குத்தகை உரிமை பதிவு நீதிமன்றம் (R.T.R. Court), வருவாய் நீதிமன்றம் (Revenue Court), மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றம் (D.R.O. Court), மாவட்ட ஆட்சியர் நீதிமன்றம் (District Collector Court) ஆகியவற்றில் நடைபெறும் வழக்குகளிலும் இன்னபிற அலுவலகங்களில் நடைபெறும் மனு நடைமுறைகளிலும் செலுத்த வேண்டிய நீதிமன்றக் கட்டணம் எவ்வளவு என்பது இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மனுவில் அல்லது வழக்கில் இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை முத்திரைவில்லையாக (Stamp) அல்லது முத்திரைத்தாளாகத் தாக்கல் செய்தல் வேண்டும். நீதிமன்றக் கட்டணத்தைப் பணமாகச் செலுத்த முடியாது.

  • இந்த நூல் தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் 1955, புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி Giri Law House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம் 1955, புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,Giri Law House, Giri Law House, buy Pulamai Venkatachalam books, buy Giri Law House books online, buy tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள் (Notaries Act & Rules) - Notaries Act & Rules

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Manitha Urimaigal Paathukaappu Sattam

மத்திய, மாநிலக் குற்றவியல் சிறு சட்டங்கள் (Central and State Criminal Minor Acts) சிறப்பு மற்றும் வட்டாரச் சட்டங்கள் (Special and Local Laws)

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal

இந்திய வனச்சட்டம் - India Vanasattam

உரிமையியல் வழக்கு வழிகாட்டி

இந்திய முத்திரைச் சட்டம்

இந்து சட்டங்கள்

சட்டப்படியான பிரேத பரிசோதனை - Sattapadiyana Pretha Parisothanai

தாத்தா பாட்டி சொன்ன கதை

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


கொடைகள் Gifts (Transfer of Property Act)

குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1986 The Child Labour (Prohibition And Regulation) Act 1986

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 4

பத்திரங்கள் எழுதும் முறை (Documents Drafting Method)

அரசு ஊழியர் துணைவன்

சிவில் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள்

ஜாமீனில் விடுங் குற்றங்களும் விடக்கூடாத குற்றங்களும் - கைது செய்யுங் குற்றங்களும் செய்யக்கூடாத குற்றங்களும்

கொலை வழக்கும் குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் (Murder Case And Detection in Criminal Cases)

வட்டிக்குப் பணம் கொடுத்தல் பற்றிய புதிய சட்டங்கள் - Vattikku Panam Koduthal Patriya Puthiya Sattangal

சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உரிமையியல் நீதிமன்றங்களில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது எப்படி?

சீவனாம்சம் பெறுவது எப்படி? (How to get the Maintenance?)

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான வினா வங்கி

அம்மா தமிழகத்தின் இரும்புப் பெண்

A Hand Book of The Specific Relief Act 1963

Civil Rules of Practice with T.N. Circular Orders

Forensic Science Forensic Medicine and Forensic Toxicology (objective Questions)

தீர்ப்புரைகள் (Digest)

உரிமையியல் வழக்குத்தொழில் மற்றும் வழக்கு நடைமுறை (Civil Court Practice and Procedure)

இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code) குற்றச்சாட்டு வனைவுகளுடன் - Indian Penal Code

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91