முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு - Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution

Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution - முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: Giri Law House (Giri Law House)
ISBN :
Pages : 252
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Civil Court Forms & Petitions (Practice & Procedures) கொடைகள் Gifts (Transfer of Property Act)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடந்தவுடன், குற்றச் சம்பவம் குறித்து, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குரிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரை, தலைமைக் காவலர் நிலையில் இருக்கும் மேல் நிலையில் இருக்கும் அதிகாரிகள் அதிகாரியிலிருந்து யார் வேண்டுமானாலும் வழக்காகப் பதிவு செய்யலாம். அவ்வாறு ஒரு புகாரைப் பதிவு செய்வது முதல் அறிக்கை எனப்படும். முதல் தகவல் அறிக்கையின் நகலை, முதல் புகார் கொடுத்தவருக்கும் இலவசாமாக வழங்க வேண்டும். இந்த நூலில் குற்ற வழக்குச் சம்பந்தமாக மிகவும் நுணுக்கமான பல செய்திகளை எழுதியிருக்கிறேன். இந்த நூல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு மிகவும் பயனளிக்கும் ஒருநூலாகும்.

  • This book Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution is written by Pulamai Venkatachalam and published by Giri Law House.
    இந்த நூல் முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு, புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி Giri Law House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution, முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு, புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,Giri Law House, Giri Law House, buy Pulamai Venkatachalam books, buy Giri Law House books online, buy Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாத்தா பாட்டி சொன்ன கதை

தெரு வியாபாரிகள் சட்டம் 2014 (The Street Vendors Act 2014)

வரைவு, வாதுரை மற்றும் ஆவணங்கள் எழுதும் முறை - Drafting, Pleading and Conveyancing

குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன்

மருத்துவச் சாட்சியம் - Maruthuva Satchiyam

காவல்துறைச் சட்டங்கள் - Kavalthurai Sattangal

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

உயில்

உரிமையியல் வழக்கு வழிகாட்டி

இந்திய வனச்சட்டம் - India Vanasattam

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


Forensic Science Forensic Medicine and Forensic Toxicology (objective Questions)

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 5

வாடகைக்குக் குடியிருப்போர் நலச் சட்டம்

பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய வரதட்சணைச் சட்டங்கள்

பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் கட்டுரைகளும் கடிதங்களும்

தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம்

திருமணச் சட்டமும் விவாகரத்துச் சட்டமும்

பினாமி சொத்து பரிமாற்றம் தடை சட்டம்

Service Rules

Revenue Standing Orders Volume II

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மோட்டார் வாகனச் சட்டம் 1988

ஜாமீனில் விடுங் குற்றங்களும் விடக்கூடாத குற்றங்களும் - கைது செய்யுங் குற்றங்களும் செய்யக்கூடாத குற்றங்களும்

உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் மற்றும் உரிமையியல் நடைமுறை விதிகள் (C.P.C with Civil Rules of Practice)

குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குப்படுத்துதல்) சட்டம் 1986 The Child Labour (Prohibition And Regulation) Act 1986

சட்ட அகராதி (ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்)

ஆய்வாளர் நண்பன் (நில அளவுத்துறை சர்வேயர்கள், வரையாளர்கள், எழுத்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியக் குறிப்புகளும், அரசு நடத்திய தேர்வுகளின் கேள்விகளும், பதில்களும்)

தமிழ்நாடு காவல்துறைச் சட்டங்கள் - Thamizhnadu Kaavalthuraich Sattankal

வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெறுவது எப்படி? (வழிமுறைகள், அரசாணைகள், மாதிரி விண்ணப்ப படிவங்கள்)

சொத்துரிமை மாற்றுச் சட்டம்

குற்றவியல் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன் (Criminal Major Acts)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91