குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C)

குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C)

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: Giri Law House (Giri Law House)
ISBN : 9789391990091
Pages : 510
பதிப்பு : 6
Published Year : 2018
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் (Tamil Nadu Police Standing Orders) தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 (RTI Act 2005)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குற்ற விசாரணை முறைச் சட்டம், முதன் முதலில் 1882- ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டது அதன்பிறகு 1898-ஆம் ஆண்டில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அது குற்ற விசாரணை முறைச் சட்டம், 1898 (சட்டம் 5/1898) ஆக இயற்றப்பட்டது. அதன்பிறகு 1928 ஆம் ஆண்டிலும் மற்றும் 1955-ஆம் ஆண்டிலும் குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிறகு 1973 -ஆம் ஆண்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 1973 (சட்டம் 2/1974) என்றதொரு புதிய சட்டம் இயற்றப்பட்டது அதன் பிறகு குற்றவிசாரணை முறைச் சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு மற்றும் 2013-ஆம் ஆண்டில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்றும் 2019 ஆம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டு அனைத்தையும் தாங்கி இப்போது வெளிவருகிறது எனது இந்த நூலை மொழியாக்கஞ் செய்திடுவதற்கு எனக்குப் பெரிதும் ஊக்கமும் ஆக்கமும் அளித்த எனது அருமை நண்பர் சேலம் கிரி லா ஹவுஸ் உரிமையாளர் ஜெ.ஆர். கிரிதரன் அவர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்

  • இந்த நூல் குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C), புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி Giri Law House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குற்ற விசாரணைமுறைச் சட்டம் 1973 (Cr.P.C), புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,Giri Law House, Giri Law House, buy Pulamai Venkatachalam books, buy Giri Law House books online, buy tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருமணமும் விவாகரத்தும் - Thernthedutha Malayalasirukathaigal

இந்து சட்டங்கள்

உரிமையியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள்

ஆட்சி சொற்கள் அகராதி

குற்றவியல் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன் (Criminal Major Acts)

வசதியுரிமைகள் சட்டம் 1882 (Easement Act 1882)

நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி? நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும்

மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் எழுதுவது எப்படி?

சட்ட அகராதி

டிரஸ்ட்டு சட்டங்கள் (Trust Acts)

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


முப்பெரும் குற்றவியல் சட்டங்கள்

Tamil Nadu Treasury Code Volume - I

The Tamil Nadu Prison Manual Volume - II

தொழிலாளர்கள் அறிந்திருக்க வேண்டிய சட்ட விளக்கங்களும் அரசின் நலச் திட்ட செயல்பாடுகளும்

இந்தியக் கூட்டாட்சி முறையை தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் - 2020

பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம்

ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி விண்ணப்பிப்பது, பெறுவது? - Reshan Card Muthal Sothu Vaanguvathu Varai Eppadi Vinapippadhu,Peruvadhu?

IPC பல்வகை குற்றங்களும் அதற்கான தண்டனைகளும்

தமிழ்நாடு வனச் சரக நிர்வாக நடைமுறை நூல்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு தரப்பு விதிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமரசமும் உடன்பாடும் (சமரசம் மற்றும் இசைவுத்தீர்வுச் சட்டம்)

போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985 (The Narcotic Drugs and Psychotropic Substances Act 1985)

தெரு வியாபாரிகள் சட்டம் 2014 (The Street Vendors Act 2014)

உரிமையியல் வழக்குத்தொழில் மற்றும் வழக்கு நடைமுறை (Civil Court Practice and Procedure)

இந்துத் திருமணச் சட்டம் (Hindu Marriage Act, 1955)

முதல் தகவல் அறிக்கை, கைது, காவல் வைப்பு, புலன்விசாரணை, ஜாமீன் மற்றும் குற்ற வழக்குத் தொடுப்பு - Fir, Arrest, Remand, Investigation, Bail and Criminal Prosecution

தீர்ப்புரைகள் (Digest)

படைக்கலங்கள் சட்டம் மற்றும் விதிகள் (Arms Act & Rules)

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 தமிழ்நாடு குழந்தைத் திருமணத் தடுப்பு விதிகள் 2009

Criminal Court Forms & Petitions Under Cr. P.C (Practice and Procedures) Along with Latest Case Laws

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91