குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன்

குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: Giri Law House (Giri Law House)
ISBN : 9789391990008
Pages : 510
பதிப்பு : 6
Published Year : 2018
விலை : ரூ.800
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்துச் சட்டம் (Hindu Law) இந்திய அரசியலமைப்புச் சட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) என்னும் இந்நூல் இந்தியத் தண்டனைச் சட்டம், (Indian Penal Code) இந்தியச் சாட்சியச் சட்டம் (Indian Evidence Act), குற்ற விசாரணைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) என்னும் மூன்று முக்கிய சட்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் 1860 - ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதாகும் இந்தச் சட்டத்தில் 1860 ஆம் ஆண்டிலிருந்து அண்மையில் இணைக்கப்பட்ட (2018 ஆம் ஆண்டின் குற்றவியல் சட்ட திருத்தங்கள்) பிரிவுகள் வரை அனைத்துப் பிரிவுகளும் அடங்கியிருப்பதுடன், நூற்றுக்கணக்கான வழக்குத்தீர்வுகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்தியத் தண்டனைச் சட்டம் என்பது என்னென்ன செய்கைகள் குற்றமுடையவை என்பதனையும் அவை ஒவ்வொன்றுக்கும் என்ன தண்டனை என்பதையும் பற்றி விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். இந்தியத் தண்டனைச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களைத்தவிர வேறு பல குற்றங்களும் உள்ளன. அவைகள் பல்வேறு வகையில் தனித்தனிச் சட்டங்களாக (Special Acts) இயற்றப்பட்டுள்ளன.

  • இந்த நூல் குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன், புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி Giri Law House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , குற்றவியல் சட்டங்கள் (Criminal Major Acts) முப்பெரும் சட்டங்கள் குற்றச்சாட்டு வனைவுகளுடன், புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,Giri Law House, Giri Law House, buy Pulamai Venkatachalam books, buy Giri Law House books online, buy tamil book.

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சட்ட மருத்துவம் (Medical Jurisprudence)

தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்புத் தடுப்புச்) சட்டம் 1992 விதிகள் 1994, தமிழ்நாடு திறந்த வெளிகள் சட்டம் 1959 விதிகள் 1959

வக்ஃபு சட்டம் (The Wakf Act)

நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும் - Neethimandra Valakku Nadaimuraigal

உரிமையியல் வழக்கு வழிகாட்டி

உயில்கள்

ஆட்சி சொற்கள் அகராதி

நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி? நீதிமன்றச் சாட்சியமும் வாக்குமூலங்களும்

குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal

தீர்ப்புரைகள் (Digest)

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


வீடு நிலம் சொத்து (சட்டங்கள்)

டாகுமெண்ட்ஸ் பத்திரங்கள்

பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய வரதட்சணைச் சட்டங்கள்

இந்திய வனச்சட்டம் - India Vanasattam

உரிமையியல் விசாரணைமுறைச் சட்டம் 1908

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

தகவல் அறியும் உரிமை ஏன்? எதற்கு? எப்படி?

பத்திரங்களை பதிவு செய்வது எப்படி

தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதல் விதிகள் 2017

கடலில் மீன்பிடித்தல் தொடர்பான சட்டங்களும் நடைமுறைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குற்றவியல் நீதிமன்ற வழக்கு நடைமுறை (Criminal Court Practice and Procedure)

நில அளவை & எல்லைகள் சட்டம்

இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code) குற்றச்சாட்டு வனைவுகளுடன் - Indian Penal Code

தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்புத் தடுப்புச்) சட்டம் 1992 விதிகள் 1994, தமிழ்நாடு திறந்த வெளிகள் சட்டம் 1959 விதிகள் 1959

வரைவு, வாதுரை மற்றும் ஆவணங்கள் எழுதும் முறை - Drafting, Pleading and Conveyancing

குற்றவியல் நீதிமன்ற மாதிரிப்படிவங்கள்

உரிமையியல் நீதிமன்ற மாதிரிப்படிவங்கள் (Filing Procedure And Practice in Civil Courts)

தீர்ப்புரைகள் (Digest)

சட்டப் பழமொழிகள் (Legal Maxims)

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (Stop the Domestic Violence)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91