மன்னார் கண்ணீர்க் கடல் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்)

மன்னார் கண்ணீர்க் கடல் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வறீதையா கான்ஸ்தந்தின் (Vareethiah Konstantine )
பதிப்பகம்: தடாகம் (Thadagam)
ISBN : 9788192095407
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மூதாய் மரம் உணவு நூல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வள அரசியல், இறையாண்மை, தூதாண்மை, மீனவர்கள்…
    மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் ஒரு சமன்பாடு திணிக்கப் பட்டுள்ளது. பூர்வகுடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பற்ற பெருமுதலாளிகளிடம் சிக்கிக் கொண்டது. நடுக்கடலில் மீனவர் வாழ்வு பலியிடப்படுகிறது. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவத் தலைமைகளும் இம்முதலாளிகளின் தரகர்களாய்க் குறுகிப்போயின(ர்). திட்டமிட்ட அரசியல் பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. 2007- 2014க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்திய கள ஆய்வுகளின் அடிப்படையிலான இக்கட்டுரைகள் மேற்சொன்ன பரப்புரைகளைக் கடந்து அடித்தள மக்களின் பார்வையில் மன்னார்க் கடல் சூழலியலையும் வள அரசியலையும் ஆய்கின்றன.

  • இந்த நூல் மன்னார் கண்ணீர்க் கடல் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்), வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களால் எழுதி தடாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மன்னார் கண்ணீர்க் கடல் (இராமேஸ்வரத் தீவு மீனவர்கள்), வறீதையா கான்ஸ்தந்தின், Vareethiah Konstantine , Katuraigal, கட்டுரைகள் , Vareethiah Konstantine Katuraigal,வறீதையா கான்ஸ்தந்தின் கட்டுரைகள்,தடாகம், Thadagam, buy Vareethiah Konstantine books, buy Thadagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வறீதையா கான்ஸ்தந்தின்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கஜாப் புயலும் காவிரி டெல்டாவும்

கடலம்மா பேசுறங் கண்ணு!

வர்ளக் கெட்டு - Varlak Kettu

ஆழிப் பேரிடருக்குப் பின்

1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)

பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்) - Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

என்னைத் தீண்டிய கடல் - Ennaith Thindiya Kadal

1000 கடல் மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)

கடல் பழகுதல்

மூதாய் மரம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


போதை அடிமைகள்

அசை

கற்கவேண்டிய செந்தமிழ் நூல்கள் - Karkkavendiya Sendhamizh Noolgal

அண்ணாவின் அழகு தமிழ் - Annavin Azhagu Thamizh

பிகாசோவின் கோடுகள்

தீர்ப்பு - Theerupu

சத்திய முத்திரை

நிமிர்ந்து நில் பாகம் 1

1001 Ways to Inspire Your Organization Your Team and Yourself

தியாகத்தின் செங்கதிர் (தோழர் எல். அப்புவின் வீரவரலாறு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரட்டைமலை சீனிவாசன் ஜீவிய சரித்திர சுருக்கம் (முழுமையானது)

1000 கடல் மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)

தெரிந்தவன்

தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்

இதயமே கொடையானால்

உல்லாசத் திருமணம்

மானுட வாசிப்பு (தெ.ப.வின் தெறிப்புகள்)

Sketch Book - 1 (மருது)

பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்)

ஆதியில் யானைகள் இருந்தன

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91