உள்ளங்கையில் உலகம்

உள்ளங்கையில் உலகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆதனூர் சோழன் (Athanur Chozhan)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பஞ்சாயத்து ராஜ்யம் மொழிபெயர்ப்பியல் நோக்கும் போக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிரியாவில் என்ன நடந்தது? உக்ரேன் பிரச்னை என்றால் என்ன? அரவிந்த் கேஜரிவால் எத்தனை நாட்கள் தில்லி முதல்வராக இருந்தார்? இந்திய பிரதமரான பின்னர் நரேந்திர மோடி மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் எது? உலகையே உலுக்கும் ஐ.எஸ். பயங்கர வாதிகள் என்பவர்கள் யாவர்? இவையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் தகவல்கள். பல்வேறு சமயங்களில் இவற்றைப் படித்து, பின்னர் மறந்திருப்பீர்கள். அல்லது பிரச்னைகளின் பின்னணி என்ன? யார் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது இருப்பீர்கள்.


    இனி உங்களுக்குப் பிரச்னை இல்லை. ‘உள்ளங்கையில் உலகம்’ உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் விடை சொல்லும். அதுவும் உங்களுக்குப் பிடித்த கேள்வி-பதில் வடிவிலேயே. மேலும், சுவாரசியத்தைக் கூட்ட சிறு சிறு குறிப்புக்களாக ஏராளமான தகவல்களும் தரப்பட்டுள்ளன.


    கிராம நிர்வாக அலுவலர் முதல் ஆட்சிப் பணித் தேர்வு வரை, போட்டித் தேர்வுகள் எழுதும் ஒவ்வொரு ஆர்வலருக்கும் இந்தப் புத்தகம் ஒரு கையேடு. சட்டென புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் அத்தியாயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு. உலக விஷயங்களிலும் உள்ளூர் செய்திகளிலும் ஆர்வமுள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த நூல் பயன்மிக்க துணைவன்.


    ஜி.எஸ்.சுப்ரமணியன் (ஜி.எஸ்.எஸ்.) பத்திரிகைகளில் பல தொடர்கள் மற்றும் கட்டுரைகள் எழுதியவர். அவரது படைப்புகள் பல நூல் வடிவம் பெற்றுள்ளன. பொது அறிவுச் சார்ந்த பல விஷயங்கள் மட்டுமல்ல, ஆன்மிகம் சார்ந்த பல கட்டுரைகளின் படைப்பாளி. அருண் சரண்யா என்ற பெயரிலும் எழுதுகிறார். பிரபல நிறுவனங்களுக்காக மனிதவளப் பயிற்சி வகுப்புகள் எடுக்கும் பயிற்றுனர், புகழ்பெற்ற க்விஸ்மாஸ்டர் எனப் பன்முகம் கொண்டவர்.

  • இந்த நூல் உள்ளங்கையில் உலகம், ஆதனூர் சோழன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உள்ளங்கையில் உலகம், ஆதனூர் சோழன், Athanur Chozhan, Katuraigal, கட்டுரைகள் , Athanur Chozhan Katuraigal,ஆதனூர் சோழன் கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy Athanur Chozhan books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆதனூர் சோழன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேதாஜி

பனி மனிதன் - Panimanithan

ஒலிம்பிக் (கி.மு 776 முதல் கி.பி 2008 வரை) ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு

Gopal Krishna Gokhale - Ea. Aar. Rahuman - 100

சவாலுக்கு தயாரா - Savalukku Thayaaraa

அடோல்ஃப் ஹிட்லர்

ஹைபர் டென்ஷன் - Haipartension

கலாம் காலம் அப்துல்கலாமின் வாழ்க்கைக்கதை - Kalaam Kaalam

Lala Lajpat Rai - Em. Es. Udhayamurthy Maanavarkalukku

தலைவன் ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு - Thalaivan

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சுடர் விடும் தீபங்கள்

பூவுலகின் . கடைசிக் காலம்

சிந்தனைக்கொரு விருந்து

என் வாசிப்பில் - 3

கைபேசி உண்டு... கழிவறை இல்லை...

அறத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் - aratthukku appal neelum atthumeeral

தோழர் ஆசாத் - புரட்சிகர வாழ்வும் - நேர்காணலும்

வானிலை மற்றும் கட்டுப்பாட்டுக் கோபுரம்

கவிதையின் கையசைப்பு

கேட்டதும் கிடைத்ததும் - Ketadhum Kidaithathum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியா முன்னேறும் ஆனால்…!?

Common Errors in English

துறவியின் இசைக்குறிப்புகள் - Thuraviyin Isaikuripugal

இலக்கியப் பயணங்கள்

ரஃப்நோட் ரகசியங்கள்

காமராஜர் - Kamarajar

அன்புள்ள… (old book - rare) - Anbulla…

Spoken English நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்

பாப்பா பாட்டு - Paapa Paatu

அலை மீதேறி - Alai Meetheri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91