தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்) - Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal)

Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal) - தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்)

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சந்திரா உதயகுமார் (Chandra Udayakumar)
பதிப்பகம்: நாளந்தா பதிப்பகம் (Nalandha Padhippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கதை நேரம் படிக்க படிக்க சுவாரசியம் உணவு நலமும் உடல் நலமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள் - - தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்த நமது முன்னோர்கள் காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வாழ்கிற வித்தையைக் கற்றிருந்தார்கள். பல்வேறு இன்னல்களில் பட்டுத் தெளிந்து, கற்றப் பாடங்களை. உணவு முறைகளை ஏட்டில் அல்லாமல் வாய் மொழியாகவும், பழமொழியாகவும், நூலாகவும் அடுத்தடுத்த சந்ததியினருக்கு வழிவழியாகச் சொல்லித் தந்தார்கள். ஆனால் நமது சந்ததியோ அயல்நாட்டுக்காரனைப் போல் வாழ வேண்டும் என்கிற போதையில், பகட்டில் சிக்கி உணவை விஷமாக்கி உண்ணுகிறது. சிறுதானியம், கீரைகள், கிழங்குகள் போன்றவற்றை எப்போதோ துறந்து விட்டோம். பர்கர், பீட்ஸா, மைதா, சர்க்கரை. பதப்படுத்தப்பட்ட இறைச்சி என நோய்களைத் தரவல்ல உணவுப் பொருட்களைத் தேடிப்பிடித்து வாங்குகிறோம். எது நம் உடலுக்கான உணவு? என்பதை மறந்து. எது நாகரீகமாக உணவு என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம். அதனால் தான் கம்பு, திணை. ராகி நமது சமையலறைகளிலிருந்து காணாமல் போயின. மேகி, ரெடிமேட் இட்லி மாவு வகையறாக்கள் உள்ளே புகுந்தன. இந்த நூல் நீங்கள் எதைச் சாப்பிட வேண்டும்? என்பதைச் சொல்கிற வழக்கமான நூல் அல்ல. எதை, எப்போது, எப்படி, எதனுடன் சேர்த்து, யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? என்பதை விரிவாகச் சொல்லும் நூலாகும். நாம் மாறவேண்டிய தருணம் இது. மாறுவோம்.

  • This book Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal) is written by Chandra Udayakumar and published by Nalandha Padhippagam.
    இந்த நூல் தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்), சந்திரா உதயகுமார் அவர்களால் எழுதி நாளந்தா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal), தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்), சந்திரா உதயகுமார், Chandra Udayakumar, Samayal, சமையல் , Chandra Udayakumar Samayal,சந்திரா உதயகுமார் சமையல்,நாளந்தா பதிப்பகம், Nalandha Padhippagam, buy Chandra Udayakumar books, buy Nalandha Padhippagam books online, buy Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal) tamil book.

ஆசிரியரின் (சந்திரா உதயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காக்க, காக்க சருமம் காக்க

வாங்க பிஸினஸ் செய்யலாம்

சொந்தக்காலில் நிற்கலாம் (வீட்டில் குறைந்த முதலீட்டில் பெண்கள் செய்யக்கூடிய 30 தொழில்கள்)

உணவு நலமும் உடல் நலமும்

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்?

கதை நேரம் படிக்க படிக்க சுவாரசியம்

ஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள்

இன்றைய உணவு நாளைய மருந்து

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

ஐயங்கார் சமையல் - Iyengar Samaiyal

பலவிதமான பாயசங்கள்

உணவு யுத்தம் - Unavu Utham

செட்டிநாட்டு உணவு வகைகள்

சுவையான மட்டன் சமையல் (92 வகைகள்) - Suvaiyana Mutton Samayal (92 Vagaogal)

ராணியின் சமையல் கலை - அசைவம்

வீட்டிற்குத் தேவையான விதவிதமான சமையல் சைவம்

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்ணே நலமா?

தினம் ஒரு கப் சூப் (மூலிகை சூப்கள் & ஜூஸ்கள்)

வாங்க பிஸினஸ் செய்யலாம்

ஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள்

ஆண்ட்ராய்டு அற்புதங்கள்

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்?

உணவு ஜாக்கிரதை

வீட்டு டாக்டர் (பல்வேறு நோய்களும் தீர்வுகளும்)

உணவு நலமும் உடல் நலமும்

இன்றைய உணவு நாளைய மருந்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91