இருத்தலியமும் மார்க்ஸியமும்

இருத்தலியமும் மார்க்ஸியமும்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: எஸ்.வி. ராஜதுரை (S. V. Rajadurai )
பதிப்பகம்: விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
ISBN : 9788189867430
Pages : 455
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.285
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்வும் போராட்டமும் மாவோ வாழ்க்கை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

  • இந்த நூல் இருத்தலியமும் மார்க்ஸியமும், எஸ்.வி. ராஜதுரை அவர்களால் எழுதி விடியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இருத்தலியமும் மார்க்ஸியமும், எஸ்.வி. ராஜதுரை, S. V. Rajadurai , Communism, கம்யூனிசம் , S. V. Rajadurai Communism,எஸ்.வி. ராஜதுரை கம்யூனிசம்,விடியல் பதிப்பகம், Vidiyal Pathippagam, buy S. V. Rajadurai books, buy Vidiyal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி. ராஜதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கார்ல் மார்க்ஸ் (அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் 1881 - 1883)

கலை எனப்படுவது இனக்கொலையென்றால்... - Kalai Enappaduvathu Inakkolaiyendraal...

ரஷியப் புரட்சி இலக்கிய சாட்சியம்

பெரியார் ஆகஸ்ட் 15

ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்

மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின...

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25. 1949)

கார்ல் மார்க்ஸ் 200

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


1848 கம்யூனிஸ்ட் அறிக்கை - 1848 Communist Manifesto

புரட்சியில் பகுத்தறிவு (மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்)

பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள் (களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் - 3)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய முதலாளியம்

லெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum

மார்க்சியம் இன்றும் என்றும் (மூன்று நூல்கள் சேர்த்து)

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்

புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

என்றென்றும் மார்க்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீலமாகி வரும் கடல்

நக்சல்பாரி முன்பும் பின்பும்

மக்கள் தோழன் லெனின்

மார்க்சிய சூழலியல் ஓர் அறிமுகம்

சங்பரிவார் சதி வரலாறு (நூல் - 4) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

என் வாழ்க்கை (ஃபிடல் காஸ்ட்ரோ)

காஷ்மீர் அமைதியின் வன்முறை

இந்தியா ஒரு வல்லரசு வேடிக்கையான கனவு

இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான சோசலிசம்

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91