தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு

தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: ஹொரேஸ் பி. டெவிஸ், மு. வசந்தகுமார் (Horace B. Davis, M. Vasanthakumar)
பதிப்பகம்: விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
ISBN : 9788189867003
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தியாவைப் பற்றி ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ''நடைமுறையில், சர்வதேச உறவுகளை அறநெறிப் படுத்துவதில் மார்க்சும் எங்கல்சும்  நேரத்தை விணாக்கவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையையும் அது தோன்றிய சூழலில் ஆய்வு செய்தனர்; சோசலிசத்தையும் மனித குலத்தின் நன்மையையும் எது சிறந்த முறையில் மேல் எடுத்துச் செல்லும் என்று கருதினார்களோ அதன் அடிப்படையில் செயல் திட்டத்தை வகுத்தார்கள். அதுதான் அவர்களுடைய இலக்குச் சட்டகம்; உண்மையில் அதுதான் அவர்களின் அறநெறிக் கோட்பாடு.'' 
    '' ஒரு தேசிய இயக்கம் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக உண்மையாகவே போராடி வரும் நாயகத் தன்மை கொண்டதாகவும் ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தேசியம் அறிவியல் தன்மை கொண்டதாக இருக்கவேண்டுமானால் அது கட்டாயம் முதலாளியத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக இருக்க வேண்டும்.ரெஜிஸ் ரெப்ரே மிகத் தெளிவாகச்  சுட்டிக் காட்டியது போல, தேசியம் கட்டாயம் புரட்சிகர சோசலிசத்தை உள்ளடக்கி இருக்கவேண்டும். சோசலிசம் கட்டாயம் புரட்சிகர தேசியத்தை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒன்றில்லாமல் மன்றொன்றைப் பற்றிச் சிந்திப்பது சாத்தியம்  இல்லை.
  • இந்த நூல் தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு, ஹொரேஸ் பி. டெவிஸ், மு. வசந்தகுமார் அவர்களால் எழுதி விடியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு, ஹொரேஸ் பி. டெவிஸ், மு. வசந்தகுமார், Horace B. Davis, M. Vasanthakumar, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Horace B. Davis, M. Vasanthakumar Molipeyarppu,ஹொரேஸ் பி. டெவிஸ், மு. வசந்தகுமார் மொழிபெயர்ப்பு,விடியல் பதிப்பகம், Vidiyal Pathippagam, buy Horace B. Davis, M. Vasanthakumar books, buy Vidiyal Pathippagam books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


பெண்ணச்சி

The Two Bubbles - THE TWO BUBBLES

செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்

சொல்ல முடிந்த வார்த்தைகள்

நலம் தரும் யோகம்

கவிஞனின் மனைவி - Kavignanin Manaivi

மூடிக் கொள்ளும் உலகத்திற்கு எதிராக - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 4

வெற்றித் திறன்

அதிகாலைப் பெருவெள்ளம் (மாவோவும் சீனப்புரட்சியும்)

இந்தியா - மர்மமும் சவாலும் - India-Marmamum Saavalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துக்கள்)

மதமும் பகுத்தறிவும்

நான் டிராய் டேவிஸ்

மழைப்பாறை

இந்தியாவைப் பற்றி

புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்

கார்ல் மார்க்ஸ் எளிய அறிமுகம் (சித்திரக்கதை வடிவில்)

இந்தியா ஒரு வல்லரசு வேடிக்கையான கனவு

கலையும் மொழியும்

போர் உலா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91