தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும்

தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: நந்தினி ஹக்சர், அருள் குமரன் (Nandini Haksar, Arul Kumaran)
பதிப்பகம்: விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
ISBN : 9788189867348
Pages : 392
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நந்தினி சேவியர் படைப்புகள் இந்தியாவைப் பற்றி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 13.12.2001 அன்று ஆறு தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளில் ஐந்து பேரை சுட்டுக்கொன்றனர். அத்தாக்குதலின் போது பாதுகாப்பு படையினரில் எட்டு பேர் உயிரிழந்தனர். தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை, அதற்கென அமைக்கப்பட்ட பொடா தனி நீதி மன்றத்தில் நடைபெற்றது. தில்லி பல்கலைக் கழக விரிவுரையாளரான எஸ்.ஏ.ஆர் கிலானி, முகமது அப்சல், சௌகத் அலி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பிட்ட நீதிபதி மூவருக்கும் மரணதண்டனை வழங்கினார். மூவரும் காஷ்மீரிகள், தனி நீதிமன்ற நீதிபதி, தன்னுடைய தனிப்பட்ட நோக்கம் (காஷ்மீர் இசுலாமியர்களை நீதிக்கு புறம்பாக மரணதண்டனைக்குள்ளாக்க வேண்டும்), இசுலாமியர்களுக்கு எதிரான முன்முடிவு, பரந்த அறிதலற்ற பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கினார் என இந்நூலின் ஆசிரியர் நந்திதா திட்டவட்டமாக எடுத்துரைப்பதோடு, நீதியற்ற தீர்ப்பை எதிர்த்து தேசிய ஊடகங்கள் எதுவும் எழுதவில்லை 'எனவும் சன்றிதலோடு கூறுகிறார்.

  • இந்த நூல் தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும், நந்தினி ஹக்சர், அருள் குமரன் அவர்களால் எழுதி விடியல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும், நந்தினி ஹக்சர், அருள் குமரன், Nandini Haksar, Arul Kumaran, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Nandini Haksar, Arul Kumaran Molipeyarppu,நந்தினி ஹக்சர், அருள் குமரன் மொழிபெயர்ப்பு,விடியல் பதிப்பகம், Vidiyal Pathippagam, buy Nandini Haksar, Arul Kumaran books, buy Vidiyal Pathippagam books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


அஷ்ஷூறா (கலந்தாலோசித்தல் பற்றிய குர்ஆனியக் கோட்பாடு)

மார்க்சை மீட்டெடுத்தல் - திறந்த (நெகிழ்வான) மார்க்சியம் தொகுதி 3

பெண்ணச்சி

உருமாற்றம் - Urumaatram

அதிஅற்புதமான வாழ்க்கைக்கான 7 ரகசியங்கள்

ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - Oru koppai thanneer thaththuvamum kaadhalatra muththangalum

வானவில்லைத் தேடியவன்

நம்புங்கள் & வெல்லுங்கள் (மகிழ்ச்சியாக வாழ்வதைத் தேர்ந்தெடுங்கள்)

நவீன இந்தியாவில் வகுப்புவாதம்

மண்வாசல் - Manvaasal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்

இந்து இந்தியா கீதா பிரஸ் அச்சும் மதமும்

வியத்தகு இந்தியா

தவுட்டுக் குருவி

பாரிஸ் கம்யூனில் பெண்கள்

உயிரினங்களின் தோற்றம்

இந்தியா வரலாறும் அரசியலும்

ஒப்புரவு எனும் மாற்று (மெய்யான மாந்த மேம்பாடு)

பட்டினிப் புரட்சி (உழவு - உணவு - சூழல் - குமுகம்)

கேள்விகள் (ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கையாளரின் அல்ஜீரிய சிறை சித்திரவதைப் பதிவுகள்) - Kelvigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91