கம்பரின் தனிப்பாடல்கள்

கம்பரின் தனிப்பாடல்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர்.அ.கா. பெருமாள் (Dr. A.K. Perumal)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காதல் சதுரங்கம் முழுமையாய் வாழ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முழுவதும் நானே ஆர்வத்துடன் வரிவரியாகப் படித்து மகிழ்ந்தேன், பாசத்தினாலே. அப்படிப் படித்தபோது தோன்றிய சில குறிப்புக்களையும் இடையிடையே சேர்த்து, ஒரு புதிய அமைப்பாக்கினேன். இப்போது கம்பன் பாடல்களின் புதிய பதிப்பு வெளிவருகின்றது. படிப்போரின் வசதிக்காக ஒன்பது தலைப்புகளிலே பாடல்களைத் தொகுத்து ஒழுங்குப்படுத்தியுள்ளேன்.
    விருத்தத்திற்கு உயர் கம்பன்' பிற பாவகைகளிலும் உயர்ந்தே நிற்பதையும் இப்பாடல்களாற் காணலாம். சில செய்யுட்கள் கம்பன் பாடியவைதாமா என்ற சிலரின் கேள்விக்கும் உரியவாகலாம். முன்னோர்கள் அப்படிக் கொண்ட மரபை அப்படியே போற்றுவதுதான் நல்லது. கேள்விகளை அடுக்கிக்கொண்ே டபோனால், முடிவில் எல்லாமே கேள்விக்கு உரியவாகி, முடிவு என யாதையும் காணாதேயே போகும் அவலத்தைத்தான் காண முடியும். ஆகவே, அன்பர்கள், கம்பன் தனிப்பாடல்களையும் விரும்பிக் கற்றுக் கம்பன் புகழைப் போற்றி மகிழ வேண்டும் என்று விரும்புகின்றேன்.' அச்சுதன் முற்றம் அரசு உணங்கும்,' ஓரங்கல் நாட்டி குருத்திரா வாழைக்குழாம்புக்கு விடை தழுவிக்கொண்டு உழுதபுண்ணெல்லாம் தோள்வேதுகொண்டு ஒற்றி ஆற்றும்'.

  • இந்த நூல் கம்பரின் தனிப்பாடல்கள், டாக்டர்.அ.கா. பெருமாள் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பரின் தனிப்பாடல்கள், டாக்டர்.அ.கா. பெருமாள், Dr. A.K. Perumal, Katuraigal, கட்டுரைகள் , Dr. A.K. Perumal Katuraigal,டாக்டர்.அ.கா. பெருமாள் கட்டுரைகள்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr. A.K. Perumal books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வெற்றி சிந்தனைகள்

அழியும் பேருயிர் யாணைகள்

அருந் தமிழ் விளக்கம் பாகம் 2

நினைவலைகள் - Ninaivalaigal

லீலை

திராவிட இயக்கமும் இந்துக்களும்

மக(ர்)ராசன்

வரலாறு எனும் விந்தை

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

உறக்கத்திலே வருவதல்ல கனவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்

ஸ்ரீ அக்னி புராணம் - Sri Agni Puranam

உரிமை வீரன் சேதுபதி

தமிழ்ப் பழமொழிகளும் இணையான ஆங்கிலப் பழமொழிகளும்

வேத வியாசர் கதை தீவைபா

ருஷ்யப் புரட்சியாளர் ஸ்டாலின்

தென் இந்திய வரலாறு (வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் விசய நகரின் வீழ்ச்சி வரை)

சிறுவர் கதைப் பூங்கா அரச பரம்பரைக் கதைகள்

சித்தர் மூலிகைக் கையேடு - Sidhdhar Mooligai Kaiyedu

ஸ்ரீநாரத புராணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91