ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி மூலமும் விளக்க உரையும்

ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி மூலமும் விளக்க உரையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அரிமா இளங்கண்ணன் (Arima Ilankannan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வேட்பாளர் மற்றும் வாக்காளர்களுக்கான தேர்தல் வழிகாட்டி (தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் - 2018) உடனடி தன லாபம் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த  சார்ந்த கருத்துக்கள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

  • இந்த நூல் ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி மூலமும் விளக்க உரையும், அரிமா இளங்கண்ணன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி மூலமும் விளக்க உரையும், அரிமா இளங்கண்ணன், Arima Ilankannan, Aanmeegam, ஆன்மீகம் , Arima Ilankannan Aanmeegam,அரிமா இளங்கண்ணன் ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Arima Ilankannan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முக்கியமான திருத்தலங்கள் 48 - Mukkiamaana Thiruthalangal - 48

கைலாஷ் யாத்திரை - Kailash Yathirai

இயற்பியலின் தாவோ - Iyarpiyalin Tao

திரு அருட்பா உபதேசப் பகுதி நான்காம் புத்தகம் - Thiru Arutpa Ubadesa Paguthi Naangaam Puthagam

இராஜயோகத்தை அறிவது எப்படி? சர்வார்த்த சிந்தாமணி (பாகம் 3)

கந்தப் பெருமான் சரிதம்

மச்ச புராணம்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

ஹிந்து தர்மம் (300 முக்கியமான விஷயங்கள்) - Hindu Dharmam(300 Mukiyamana Vishayangal)

குமரேச சதகம் - Kumaresa Sadhagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

English Grammar for Earning and Learning

சிறப்புக் கல்வி

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

அமரர் கல்கியின் கணையாழியின் கனவு

பொதுத் தமிழ் கற்பித்தம் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக் கோவை மூலமும் உரையும்

திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்

கல்வியில் புதுமைகள் - Kalviyil Puthumaigal

நளவெண்பா தெளிவுரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91