அமைதி என்பது நாமே

அமைதி என்பது நாமே

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: திக் நியட் ஹான், ஆசை (Thik Niyat Haan, Aasai)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9789382394341
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காகிதப் பாவைகள் இரும்புப் பெண்மணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வியத்நாம் தடை செய்தது. பிறகு, திக் நியட் ஹான் பிரான்சில் அரசியல் தஞ்சம் அடைந்தார். அங்கே 1982இல் தனது தியான சங்கத்தைத் தொடங்கி, தற்கால வாழ்வுக்கு மிக அவசியமான பௌத்தத்தைப் பரப்பிக்கொண்டிருக்கும் இவர், எந்த ஒரு சித்தாந்தத்தையும், அது பௌத்தமாக இருந்தாலும்கூட, விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது என்ற கருத்தை போதித்துவருபவர். 'அமைதி என்பது நாமே' (Being Peace) என்னும் இப்புத்தகம் நவீன ஆன்மீக கிளாசிக்காகப் புகழ்பெற்றது.

  • இந்த நூல் அமைதி என்பது நாமே, திக் நியட் ஹான், ஆசை அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அமைதி என்பது நாமே, திக் நியட் ஹான், ஆசை, Thik Niyat Haan, Aasai, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Thik Niyat Haan, Aasai Molipeyarppu,திக் நியட் ஹான், ஆசை மொழிபெயர்ப்பு,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy Thik Niyat Haan, Aasai books, buy Crea Publishers books online, buy tamil book.

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


மாக்ஸிம் கார்க்கியின் சுயசரிதை - Maksim Karkkiyin Suyasaritai

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்

புரட்சிகர மருத்துவர்கள்

இந்தியப் பண்பாட்டு வரலாறு

சத்தியா பாகம் - 2

காடுகளுக்காக ஒரு போராட்டம் - Kaadukalukaga Oru Poraattam

பொதுவுடைமை குழந்தைகளுக்காக

சொல்லாததும் உண்மை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Sollathadhum Unmai

அதிஅற்புதமான வாழ்க்கைக்கான 7 ரகசியங்கள்

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் - Marxiya Arasiyal Porulaatharaththin Adippadaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கீழை நாட்டுக் கதைகள்

முத்தி

பொடுபொடுத்த மழைத்தூத்தல்

பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்

An English Dictionary of the Tamil Verb - An English Dictionary of the Tamil Verb (DVD Included)

ருபாயியத் - ஒமர் கய்யாம் - Spiders: An Introduction

சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை… - Suuriyanin Kadaisik Kiranattilirundu Suuriyanin Mudal Kiranamvarai

தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள் (Tamil and English)

தவளைக்கல் சிறுமி

zen heart, zen mind

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91