காவிரிக் கரையில் அப்போது

காவிரிக் கரையில் அப்போது

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தங்க. ஜெயராமன் (Thanga. Jayaraman)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9789382394259
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காற்று, மணல், நட்சத்திரங்கள் (அந்த்லான் து செந்த் எக்கபெரி) மெர்சோ மறுவிசாரணை (காமெல் தாவுத்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கட்டுரைகளில் இருப்பவை அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரைப் பண்பாட்டின் விவரங்கள். அன்றைய எழுத்துலகில் உருவான காவியப் புனைவுகள் விலக்கிவைத்திருந்த பஞ்சைச் சங்கதிகள் இவை. 

    இவற்றைக் கழித்து அந்தப் பண்பாட்டை முழுமையாக அறிய முடியாது. தமிழ்ச் சமுதாயம் இவற்றை மறக்க இருக்கும் நேரத்தில், ‘இப்படியெல்லாம் இருந்தது அப்போது’ என்று துவங்கும் விவரிப்புக் குரலின் தவிப்போடு, காவிரிப் படுகையின் வித்தார மொழியிலேயே பேசும் அனுபவச் சித்திரங்கள் இந்தக் கட்டுரைகள். அவர் காலத்து நினைவுகள் என்று விட்டேற்றியாக விமர்சிக்கும்படி கட்டுரைகளின் ஆசிரியர் இவற்றை விட்டுவிடவில்லை.

    அன்றைய நினைவுகள் இன்றைய நிலவரத்தை விளித்து நடத்தும் செரிவான உரையாடலாகக் கட்டுரைகளை அமைத்திருக்கிறார் ஆசிரியர். காவியப் புனைவுகளை எழுதியவர்களோடு, எழுதியவற்றை அப்போது வாசித்தவர்களும் சமமாகப் பொறுப்பு ஏற்க வேண்டிய தமிழ்-எழுத்துலகக் குறைபாடு ஒன்றைக் களையும் முயற்சி இத்தொகுப்பு.

  • இந்த நூல் காவிரிக் கரையில் அப்போது, தங்க. ஜெயராமன் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காவிரிக் கரையில் அப்போது, தங்க. ஜெயராமன், Thanga. Jayaraman, Katuraigal, கட்டுரைகள் , Thanga. Jayaraman Katuraigal,தங்க. ஜெயராமன் கட்டுரைகள்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy Thanga. Jayaraman books, buy Crea Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (தங்க. ஜெயராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ருபாயியத் - ஒமர் கய்யாம் - Spiders: An Introduction

காவிரி வெறும் நீரல்ல

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஒப்பனைகளற்ற வாக்குமூலங்கள்

மீன்வள மசோதா 2021 (கடலிலிருந்து வெளித்துரத்தப்படும் பாரம்பரிய மீனவர்கள்)

வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு

பழைய யானைக் கடை

வேர்ச்சொற் கட்டுரைகள் - பகுதி 2 - Vaerchor katturaigal - part 2

உலகமயமும் ஊழலும்

என் வாழ்வில் புத்தகங்கள்

தனிமையின் நூறு ஆண்டுகள் - Tanimaiyin Nooru Aandukal

மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்

அடிப்படை மாற்றங்களை நோக்கி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Zen: Follow the Falling Blossoms

சரமகவிகள்

காகிதப் பாவைகள்

பருவநிலை மாற்றம்

எங்கிருந்தோ வந்தவை

முதல் மனிதன் - Muthal Manithan (albert camus first man Translated directly from French by v.sriram)

Early Tamil Epigraphy

சின்னச் சின்ன வாக்கியங்கள் - Chinnach chinna vakkiyangal

வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)

zen awakening to your original face - Zen: Awakening to your original face

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91