வெள்ளைக்கமலம் என்ற போதிதர்மர் (ஓஷோ)

வெள்ளைக்கமலம் என்ற போதிதர்மர் (ஓஷோ)

வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: சுதாங்கன் (Sudhangan )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184020830
Pages : 512
பதிப்பு : 5
Published Year : 2017
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீங்களும் வெற்றி பெறலாம் (ஜோகிந்தர் சிங்) கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் கேள்வி பதில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகத்தில் பல புத்தர்கள் உண்டு. ஆனால் போதிதர்மர் எவரெஸ்ட் சிகரத்தைப் போன்று தனித்து, உயர்ந்து நிற்கிறார். அவர் இருந்தது, வாழ்ந்தது, உண்மைகளை வெளிப்படுத்திய விதம் எல்லாமே அவருடையது. எதனுடனும் ஒப்பிட முடியாதது. ஏன் அவருடைய குரு புத்தரைக் கூட போதிதர்மருடன் ஒப்பிடமுடியாது. புத்தர் கூட இந்த மனிதனை ஜீரணிக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்.தன் குருவின் போதனைகளைப் பரப்ப, போதிதர்மர் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பயணம் செய்தார். இத்தனைக்கும் புத்தருக்கும், போதிதர்மருக்கும் ஆயிரம் வருட இடைவெளி இருந்தது. ஆனால் போதிதர்மரும் அவரைப் போன்ற மனிதர்களுக்கும் நேரமோ, இடைவெளியோ கிடையாது. போதிதர்மருக்கு சமகாலத்தவராக இருந்தார். எனக்கு புத்தர் சமகாலத்தவராக இருப்பதைப்போல, வெளித்தோற்றத்தில் நீங்கள் எனக்கு சமகாலத்தவர்கள். ஆனால் உங்களுக்கும், எனக்கும் வெகு நீண்ட தூரமிருக்கிறது.நாம் வெவ்வேறு கிரகங்களில் வாழ்கிறோம். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சில குறிப்புகளின் சிதறல்கள் கண்டறியப்பட்டன. துங் ஹவாங்கில், எம்.ஏ.ஸ்டெயின் தோல்வடி எடுத்தார். போதிதர்மரின் பெயர் - தெரியாத சீடர்களின் குறிப்புகள். சீடரின் கேள்வி- . போதிதர்மரின் பதில் பாணியில் அமைந்திருந்தன இந்தக் குறிப்புகள். இந்தக் குறிப்புகள் துண்டு துண்டாக இருந்தாலும், அவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

  • இந்த நூல் வெள்ளைக்கமலம் என்ற போதிதர்மர் (ஓஷோ), சுதாங்கன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெள்ளைக்கமலம் என்ற போதிதர்மர் (ஓஷோ), சுதாங்கன், Sudhangan , Aanmeega Novel, ஆன்மீக நாவல் , Sudhangan Aanmeega Novel,சுதாங்கன் ஆன்மீக நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Sudhangan books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுதாங்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உஷார்... உளவாளி

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

இன்று டன் நான்

நலமளிக்கும் தியானங்கள் - Nalamalikkum dhyaanangal

பார்த்தது... படித்தது... ரசித்தது...

வெள்ளைக் கமலம் ஓஷோ - Vellai Kamalam

ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Aaram Arivu

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

உஷார் உளவாளி - Ushar ulavaali

தேதியில்லாத டைரி

மற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :


நீர்க்கோலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

அசுரன் (வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்)

சூன்ய சம்பாதனை

வாமன புராணம்

அனுமன் மகிமை - Anuman Magimai

யுகங்கள் கடந்து வாழும் உன்னதக் கலை - Yugangal Kadandhu Vaazhum Unnadha Kalai

ஆயிரம் கண்ணி - Ayiram Kanni

அர்த்தநாரி

மகாபாரதம் - அறத்தின் குரல்

ஆலவாயன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜென் வெளிச்சம் உற்சாகம் தரும் தத்துவங்கள் - Zen Velicham

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku

விளக்கு மட்டுமா சிவப்பு - Vilaku Mattuma Sivapu

போதி தர்மர்

ரேவதி ஷண்முகம் வழங்கும் டிபன் வெரைட்டீஸ்

சுவையான சங்ககால தமிழர் சமையல்

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம் - Kannadhasan Kavithigal - 6

செல்பேசி வரமா? சாபமா?

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 4 - Thanthra Ragasiyangal -Part 4

உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப் - Ullathukku Oru Koppai Soup - 5

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91