வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் - Vaazhkkaiyai Maatrum 35 puthagankal

Vaazhkkaiyai Maatrum 35 puthagankal - வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் பி. கிருஷ்ணகுமார் (Dr. P. Krishnakumar)
பதிப்பகம்: தமிழ் திசை (Tamil Thesai)
ISBN : 9788193436257
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காதல் வழிச் சாலை காலத்தின் வாசனை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அறிவியக்கத்தில் உங்களுடன்.. - உயர்ந்தவற்றை, தரமானவற்றை வரவேற்கும் வாசகர்கள்/ ரசிகர்கள் ஆதரவோடுதான் ஊடகத்தின் தரமும் நம்பிக்கையோடு உயர்கிறது.'தி இந்து' தமிழ் நாளிதழின் மற்ற கட்டுரைகள் போலவே, வணிகப் பகுதியின் கட்டுரைகளும் செறிவுடன் வெளியாவதன் காரணம் இதுதான். நூல் அறிமுகம் என்றால், நாளிதழில் ஒரு சிறிய பத்தியில் இடம்பெறும் என்கிற நடைமுறையை மாற்றி, தனியாக ஒவ்வொரு நூலுக்கும் அரை பக்கம் ஒதுக்கினோம். வாசகர்களின் தலைமைப் பண்பையும், ஆளுமையையும் வளர்க்க ஆலோசனை சொல்லும் நூல்களை திரட்டி வாரம் ஒரு நூல் என அறிமுகம் செய்தோம். மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், ஒவ்வொரு வாரமும் புத்தக அறிமுகத்தை வாசகர்கள் ஆர்வம் துளியும் குன்றாமல் படிக்கிறார்கள் என்பதே இதற்கான வரவேற்பைச் சொல்லும். உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்த மிகச் சிறந்த நூல்களின் சாரத்தை பழச்சாறுபோல பிழிந்து தருவது சாதாரணமான பணியல்ல. ஆனால் அதை கிருஷ்ணகுமார் திறம்படச் செய்தார். அவருக்கே உரிய பகடியான நடை, கனமான விஷயங்களையும் எளிதாக்கித் தந்தது. வெளியான புத்தக விமர்சனங்களில் இருந்து, 35 மட்டுமே இந்தப் புத்தகத்துக்கென தொகுத்தளிக்கப்படுகின்றன. இதில், ஒவ்வொரு புத்தகத்தின் சாரமும் ஒவ்வொரு விதமான சாளரத்தை உங்களுக்குள் திறப்பதை உணர்வீர்கள். இந்தப் புத்தகங்களின் பிரதியைத் தேடிப் படிக்கும் முயற்சியிலும் உடனடியாக இறங்குவீர்கள். வாருங்கள்... தமிழால் இணைவோம்... அறிவாலும் உழைப்பாலும் உயர்வோம்!

  • This book Vaazhkkaiyai Maatrum 35 puthagankal is written by Dr. P. Krishnakumar and published by Tamil Thesai.
    இந்த நூல் வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள், டாக்டர் பி. கிருஷ்ணகுமார் அவர்களால் எழுதி தமிழ் திசை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaazhkkaiyai Maatrum 35 puthagankal, வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள், டாக்டர் பி. கிருஷ்ணகுமார், Dr. P. Krishnakumar, Katuraigal, கட்டுரைகள் , Dr. P. Krishnakumar Katuraigal,டாக்டர் பி. கிருஷ்ணகுமார் கட்டுரைகள்,தமிழ் திசை, Tamil Thesai, buy Dr. P. Krishnakumar books, buy Tamil Thesai books online, buy Vaazhkkaiyai Maatrum 35 puthagankal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ந. முத்துசாமி கட்டுரைகள் - Muthusamy Katturaigal

தொல்லியல் நோக்கில் கலைஞரின் பயணம்

நிறங்களின் நிஜம்

காதல் சரி என்றால் சாதி தப்பு

படைப்பியல்

மாற்றம் எனும் மந்திரம்

கதையியல்

காலவெளியில் வண்ணமுகங்கள்

ஆண்டவர் பூமி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாபாசாகேப் அம்பேத்கர் (ஒரு பன்முகப் பார்வை)

மொழி பிரிக்காத உணர்வு

புண்ணியம் தேடுவோமே..! பாகம்-II

ஆடும் களம்

என்றும் காந்தி

வான் மண் பெண்

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம் (நீங்கள் உண்மையில் யார்?) - Panmuga Arivu Thirangal Or Arimugam (Ninkal Unmaiyil Yar?)

பாரதிதாசன் பேசுகிறார்

தொழில் முன்னோடிகள்

சிரித்ராலயா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91