வீர சிவாஜி

வீர சிவாஜி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர்.இரா. சாந்தகுமாரி (Dr. Era. Shanthakumari)
பதிப்பகம்: சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)
ISBN : 9789387308305
Pages : 56
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.28
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2018
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மை ஆண்ட பல நூறு மன்னர்களில் வெகு சிலரை மட்டுமே இன்றளவும் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களிலும் வெகு சிலரை மட்டுமே கொண்டாடவும் செய்கிறோம். சத்ரபதி சிவாஜிக்கு அந்த வரிசையில் ஒரு தனியிடம் உண்டு. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர் பேரரசர் சிவாஜி. அந்நியத் தாக்குதல்களுக்கு ஆட்படாத ஒன்றுபட்ட இந்திய தேசத்தை உருவாக்குவதே அவருடைய பெரும் கனவாக இருந்தது. இந்தக் கனவை நிறைவேற்ற உள்ளூர் மற்றும் அயல்நாட்டு ஆக்கிரமிப்புச் சக்திகளுடன் தொடர்ச்சியாக அவர் போரிடவேண்டியிருந்தது. வீரத்துக்கும் வலிமைக்கும் ராஜதந்திரத்துடன்கூடிய போர்முறைக்கும் அடையாளமாக இன்றளவும் சிவாஜி கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிவாஜியின் எதிரிகளோடு ஒப்பிடுகையில் அவருடைய ராணுவம் மிகவும் சிறியது. ஆனாலும் அதையே தன்னுடைய ஒரு பலமாக மாற்றி, நவீன கெரில்லா போர்முறையை வளர்த்தெடுத்து வெற்றிகள் பல குவித்தார். கட்டுக்கோப்பான ராணுவத்தை உருவாக்கி, வழிநடத்திச் சென்றதில் மட்டும் சிவாஜியின் வெற்றி அடங்கியிருக்கவில்லை. அதே கவனத்தை அவர் நிர்வாகத்திலும் செலுத்தினார். ஒரு பேரரசர் எப்படித் திகழவேண்டும் என்று மட்டுமல்ல ஒரு தேசத்தின் தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் வீர சிவாஜி. இந்தப் புத்தகம் அவர் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் குதிரையின் பாய்ச்சல் நடையில் சுவாரஸ்யமாகச் சொல்கிறது

  • இந்த நூல் வீர சிவாஜி, முனைவர்.இரா. சாந்தகுமாரி அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீர சிவாஜி, முனைவர்.இரா. சாந்தகுமாரி, Dr. Era. Shanthakumari, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Dr. Era. Shanthakumari Valkkai Varalaru,முனைவர்.இரா. சாந்தகுமாரி வாழ்க்கை வரலாறு,சப்னா புக் ஹவுஸ், Sapna Book House, buy Dr. Era. Shanthakumari books, buy Sapna Book House books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்

சிவபுராணம்

நாளைய மனிதன் செயற்கை மனிதர்

யாரைத்தான் எதிர்க்கவில்லை?

ஆன்டனியும் கிளியோபாத்ராவும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்

வயிறும் உணவும்

காமராஜர் ஒரு வழிகாட்டி

ஸ்வர பேதங்கள்

ஜூலியஸ் சீசர் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

ஆசிரியரின் (முனைவர்.இரா. சாந்தகுமாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார்

சாணக்கியன் - Sanakiyan

நிவேதிதா

இயேசு கிறிஸ்து

இரவீந்திரநாத் தாகூர்

குரு நானக்

புரந்தர தாசர்

இசை மேதை தான்சேன்

ஶ்ரீ நாராயண குரு

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இன்றைய காந்தி

மாமனிதர் சுர்ஜித் - Mamanithar Surjith

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

நாயகன் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

கணித மேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

அரிய மாமனிதர் அழகப்பர்

இந்தியப் பெருந்தலைவர்கள்

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

Rajini's Punch Tantra - Rajini's Punch Tantra

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்டவெளி (வினாக்களும் விடைகளும்)

லியோ டால்ஸ்டாய்

Dr. S. Muthulakshmi Reddi

டாக்டர் சதீஷ் தவான்

கறுப்பின புரட்சி வீரர் மார்ட்டின் லூதர் கிங்

எனக்குச் சொல்! எப்போது?

Edward Jenner

King Lear (A Shakespeare Childrens STORY)

நாய்க்காரச் சீமாட்டி

Sri Narayanaguru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91