காமராஜர் ஒரு வழிகாட்டி

காமராஜர் ஒரு வழிகாட்டி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆலடி அருணா (Aladi Aruna)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767889
Pages : 384
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.265 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: chennai book fair 2018
இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும் கிறுக்கு ராஜாக்களின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்களுள் புகழ், பதவி, பணம், ஆசை, ஆடம்பரத்தை வெறுத்து, எளிமை, நேர்மை, உழைப்பு, தகுதி, ஆற்றல், தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். முதல்வர் பதவியை துறந்த காமராஜர் அவர்கள், 1964 அக்டோபரில் மூத்த தலைவர்களான அதுல்யா கோஷ், எஸ்.கே.படேல், சஞ்சீவி ரெட்டி, நிஜலிங்கப்பா ஆகியோரால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டிட் நேருவுக்குப் பிறகு நிலைகுலையும் என எதிர்பார்த்த காங்கிரஸ் கட்சியை, தன் சாமர்த்தியத்தால் ஜனநாயகப் பண்பால் நிலைநிறுத்தியவர். சனநாயகத்தை ஆளும் தேசிய உணர்வுமிக்க நாயகனாக தமிழகத்தை தன் எளிய நடையால் இனிய பேராற்றலால் திறம்பட ஆண்டு தூய்மையான அரசியல் நடத்தி, அரசியல் தலைவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் மக்களுக்கு நன்மை செய்வதையே தன் லட்சியமாகக் கொண்ட பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் வாழ்க்கையை மாண்புடன் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் ஆலடி அருணா அவர்கள். சிறந்த தலைவர் மட்டும் அல்ல காமராஜர் அரசியலில் சிறந்த தலைவர்களைத் தேர்ந்தெடுத்து சரியான பதவியில் நிறுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. கோபால கிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர் இடையே நடந்த காங்கிரஸ் மோதல். பண்டிட் நேரு, அண்ணல் காந்தி, சி.ஆர்.தாஸ் இடையே நடந்த கொள்கை மோதல், காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே இலட்சிய மோதல் போன்று அரசியலில் நடந்த பல மோதல்களுக்குப் பிறகு உக்கிரமான ஜனநாயகப் போர் காமராஜருக்கும் ராஜாஜிக்கும் நடந்தது. ராஜாஜி கொண்டுவந்த குலதர்மக் கல்வியை எதிர்த்துப் போராடியதிலும் சரி... காமராஜர் சற்றும் எதிர்பாராத முரண்பாடான இந்திராகாந்தியின் அரசியல் ஆட்சியிலும் சரி... கொஞ்சமும் அசராமல் அரசியல் நீதியை நுணுக்கங்களைக் கையாண்டு வெற்றிபெற்ற வெற்றித்தலைவரது அரசியல் வரலாற்றை நிகழ்வு பிறழாமல் சேர்த்து கோக்கப்பட்ட நூல் இது.

  • இந்த நூல் காமராஜர் ஒரு வழிகாட்டி, ஆலடி அருணா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காமராஜர் ஒரு வழிகாட்டி, ஆலடி அருணா, Aladi Aruna, Aarasiyal, அரசியல் , Aladi Aruna Aarasiyal,ஆலடி அருணா அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aladi Aruna books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பயனுள்ள மந்திரங்கள் விரிவான விளக்கங்களுடன் தலைவிதியும் ஜோதிடமும்

லியர் மன்னன் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இயேசு கிறிஸ்து

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

மைக்கேல் பேரடே

செம்மணி வளையல்

முமூ

லிங்கூ அய்க்கூ

லியோ டால்ஸ்டாய்

ஆசிரியரின் (ஆலடி அருணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தி ஏகாதிபத்தியம்

இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மாற்று அரசியல் மக்களின் எதிர்பார்ப்பு

ம.தி.மு.க - M.D.M.K

மனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் - Manaiyai Thernthedukka Maniyaana Yosanaigal

RSS Ideology Technique And Propaganda

மலர்க மாநில சுயாட்சி (2 தொகுதிகள்) - Malarga Manila Suyatchi (2 parts)

மிஸா கொடுமை

ஊர்வாயி

ஜவாஹர்லால் நேரு - Jawaharlal Nehru

தி.மு.க. வின் தோற்றுமும் வளர்ச்சியும்

சோத்துக் கட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரஜினி முதல் பிரபாகரன் - Rajini Muthal Prabakaran

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

மோட்டிவ் 6 - Motiv 6

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

குரு தரிசனம் - Guru tharisanam

இயற்கை வழியில் அசத்தல் அழகு!

மாபெரும் சபைதனில்

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91