சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஜெ. கலைவாணி (J. Kalaivani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767803
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: chennai book fair 2018
வயிறும் உணவும் மணி மேனேஜ்மென்ட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் இளைய தலைமுறையினரிடையே இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் தமிழ்க் கலாசாரத்தைக் காக்கவும், பாரம்பர்யங்களை மீட்டெடுப்பதிலும் விழிப்புஉணர்வு அடைந்திருக்கிறார்கள். பீட்ஸா, பர்கர் போன்ற அந்நிய உணவு வகைகளுக்கு தங்கள் ஆரோக்கியத்தை தின்னக்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நம் பாரம்பர்ய உணவுகளின் அவசியத்தை உணரத் தொடங்கிவிட்டனர் என்பதே அந்த மாற்றம். வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம், பனிவரகு போன்ற சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்து, ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். காலை, மதியம், மாலை, இரவு என வேளைக்கு ஏற்ப சிறுதானியங்களால் விதவிதமான உணவுகளை சுவையாக செய்து அசத்தமுடியும் என்று மொத்தம் 100 ரெசிபிகள் கொடுத்து அசத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். ஒவ்வோர் உணவுக்கு முன்பும் அந்தத் தானியத்தின் நன்மைகளையும் உணவின் சிறப்பையும் கூறியிருப்பது சமைக்கும் ஆர்வத்தைக் கூட்டுகிறது. மட்டுமன்றி விசேஷநாட்கள் மற்றும் பண்டிகைகளுக்கு ஏற்ப சிறுதானியத்தில் பலகாரங்களும் எளிதில் செய்து அசத்த முடியும் என்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்கூட சிறுதானிய உணவுகளைத் தயாரிக்க முடியும் என்பதை செய்முறையுடன் விளக்கப்பட்டுள்ளது இந்த நூல். புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களைச் சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வைத் தரும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. சிறுதானிய உணவுகளால் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்குவோம். சிறுதானியத்தில் எப்படி சுவையாக சமைக்கலாம் என முயலும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

  • இந்த நூல் சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம், ஜெ. கலைவாணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம், ஜெ. கலைவாணி, J. Kalaivani, Samayal, சமையல் , J. Kalaivani Samayal,ஜெ. கலைவாணி சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy J. Kalaivani books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வியாபார வியூகங்கள்

ஐந்து முதலைகளின் கதை

ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்

கிறுக்கு ராஜாக்களின் கதை

எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்

நல்லவை எல்லாம் நல்லனவாகவே முடியும் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

ராய சிம்மன்

வீர சிவாஜி

மாயமனிதன்

மேக்பெத் (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

ஆசிரியரின் (ஜெ. கலைவாணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


மீன் மற்றும் கடல் உணவுச் சமையல்

செட்டி நாட்டு இட்லி வகைகள்

இன்று என்ன சமைக்கலாம்

கமகமக்கும் காரைக்குடி செட்டிநாட்டு வம்சாவளிச் சமையல் - Gamagamakkum Karaikkudi Chettinaattu Vamsaavali Samaiyal

கேரள சைவ சமையல் எனும் பாலக்காடு அய்யர் சமையல்

வடை, பஜ்ஜி, போண்டா - Vadai Bajji Ponda

வடகம், வற்றல், அப்பளம் ஊறுகாய், துவையல், சட்னி பொடி வகைகள் செய்வது எப்படி? - Vadagam ,VAtral,Appalam Oorugai,Thuvaiyal,Chutney Podi Vagaigal Seyvathu Eppadi?

சீனத்து சமையல் அசைவம்

சுவையான சமையல் வகைகள்

பிரியாணி வகைகள் - Briyani Vagaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

மனம் மலரட்டும் - Manam Malaratum

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

போட்டோஷாப்

கரிகால் சோழன் - Karigala Cholan

அதிர்வுகள் இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்

உண்மையின் தரிசனம் - Unmaiyin Tharisanam

மகா காளி - Maha Kaali

நலம் தரும் மருத்துவக் குறிப்புகள்

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91