கடவுள் என்னும் மாயை

கடவுள் என்னும் மாயை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தருமி (Tharumi)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789387333116
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இஸ்மத் சுக்தாய் கதைகள் தடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருளிலிருந்து வெளிச்சத்திற்கு மகான்கள் தமது காலத்தின் சர்வாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். ஆனால், பின்வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேரெதிராக  மக்களை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.  14, 15ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறித்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டுபட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்றுகுவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.  மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும்,  சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல, அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்துவிட முடியாது. பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால், கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது.

  • இந்த நூல் கடவுள் என்னும் மாயை, தருமி அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடவுள் என்னும் மாயை, தருமி, Tharumi, Katuraigal, கட்டுரைகள் , Tharumi Katuraigal,தருமி கட்டுரைகள்,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Tharumi books, buy Ethir Veliyedu books online, buy tamil book.

ஆசிரியரின் (தருமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

மதங்களும் சில விவாதங்களும்

சூத்திரர் (ஒரு புதிய பார்வை)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் டால்ஃபின் (எ) ஓங்கில்

பழந்தமிழர் கணக்கு நீட்டலளவை

குறளும் வாழ்வும்

தெரிந்த மருந்துகள் - தெரியாத விளைவுகள்

உருகும் பூமி உறையும் உயிர்கள்

ஜீவா பார்வையில் கலை இலக்கியம் - Jeeva Paarvaiyil Kalai Ilakkiyam

பாட்டுடைத் தலைவன் எம்.ஜி.ஆர். (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 11)

சிறிது வெளிச்சம்

கவியும் மொழியும்

டாக்டர் அம்பேத்கர் புத்தநெறியை தழுவியது ஏன்? - Doctor Ambedkar Buddha neriyai Thazhuviyadhu Ean?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்

வரலாறு எல்லோரையும் விடுதலை செய்துவிடுவதில்லை

பாதி இரவு கடந்து விட்டது

கருத்த லெப்பை - Karutha Lebbai

லங்கூர்

நவீன இந்திய ஓவியம்

இந்தியா ஒரு வரலாறு (ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை)

நினைவலைகள் - Ninaivalaigal

குட்டிச்சுவர் கலைஞன் - Kuttichuvar Kalaignan

கானல் நீர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91