விகடன் இயர் புக் 2018 - Vikatan year book 2018

Vikatan year book 2018 - விகடன் இயர் புக் 2018

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார் (Pathippagathar )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184767773
Pages : 864
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Vikatan year book
வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்) நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு பல புதிய தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் சிந்தனைக் கட்டுரைகளையும் தாங்கி விகடன் இயர்புக் வெளிவருகிறது. இனியவை இருபது, எனக்குப் புத்தகம் பிடிக்கும், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி, ஐம்பது ஆண்டு கால தமிழ் சினிமாவில் பெண் ஆட்சியர்கள், மார்க்ஸ் 2.00, நிதியும் மதியும், தமிழக ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் தேர்தல்-2017, தமிழில் சிறை இலக்கியம் - ஓர் அறிமுகம் என அறிவை மெருகேற்றும் அனைத்து தகவல்களும் இதில் உள்ளன. மேலும், சமீபத்திய நூல்களும் ஆசிரியர்களும், பிக் டேட்டாவும் திக் டேட்டாவும், வெளிநாட்டில் வேலை, அறிவியல் நோபல் பரிசுகள் - 2017, சூப்பர் கிருமிகள்... இவை போல இன்னும் பல புதிய தகவல்களைக் கொண்ட களஞ்சியமாகத் திகழ்கிறது இந்த விகடன் இயர்புக் 2018. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கு விகடன் இயர்புக் கரம் கொடுக்கும்!

  • This book Vikatan year book 2018 is written by Pathippagathar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விகடன் இயர் புக் 2018, பதிப்பகத்தார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vikatan year book 2018, விகடன் இயர் புக் 2018, பதிப்பகத்தார், Pathippagathar , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pathippagathar Pottiththervugal,பதிப்பகத்தார் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pathippagathar books, buy Vikatan Prasuram books online, buy Vikatan year book 2018 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


விகடன் இயர் புக் 2020 - Vikatan Year Book 2020

விகடன் இயர் புக் 2021 - Vikatan year book 2021

விகடன் இயர் புக் 2016 - Vikatan year book 2016 (Tamilnadu,India, Ulagam, Ariviyal, Thozhilnutpam,Podhu Arivu,Potti Thervu)

விகடன் இயர் புக் 2015

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

விகடன் இயர் புக் 2017 - Vikatan year book 2017

விகடன் இயர் புக் 2022 - Vikatan year book 2022

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

விகடன் இயர் புக் 2019 - Vikatan year book 2019

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தீபாவளி மலர் 2022 (இளம் TEX vs இளம் MEFISTO) (காமிக்ஸ் நாவல்)

ஐயப்பன் கவசம்

ஸகல ஸௌபாக்யங்களும் தரும் ஶ்ரீ ஸந்தோஷி மாதா (பூஜையும் - கதையும்)

நயாகராவில் மாயாவி

துரோகம் ஒரு தொடர்கதை - 50 ஆண்டுகளின் பயணத்தைக் கொண்டாடும் ஒரு மெகா இதழ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார்

ஶ்ரீ சனீச்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன்

இந்து தமிழ் இயர்புக் 2023

ஸ்தோத்ரமாலா - 3 (ஸகல தேவதா அஷ்டங்கள்)

சகல வளமும் பெற பிரதோஷ வழிபாடு

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


How to Succeed in Group Discussions and Personal Interviews

Addone English Scorer For All (Grammar - Vocabulary - Composition)

SI காவலர் தேர்வு தமிழ் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்

TNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்

Childrens International Five Star Dictionary (Antonyms, Synonyms, One Word Substitutes, Tenses, Idioms & Phrases)

Students Science Projects (Create Your own Science Workshop of Projects on - Air, Water, Electricity, Magnetism, Light, Wheels, Elements, Shapes)

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

SI சார்பு ஆய்வாளர் உளவியல் காவல் சட்டங்கள் - SI Sarpu Aivalar Ulaviyal Kaval Sattangal

தமிழ் இலக்கியம் இலக்கணம் UGC NET SLET TNPSC Group 1 தேர்வுக்கான நூல் - Tamil Ilakkiyam Ilakkanam UGC NET SLET TNPSC Group 1 Thervukana Nool

ஆசிரியர் தகுதித் தேர்வு TET தாள் I

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சட்டம் A to Z

மிஸ் ராதா - Miss radha

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

தூங்காநகர நினைவுகள் (மதுரையின் முழுமையான வரலாறு) - Thoonga Nagara Ninaivugal

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

விகடன் இயர் புக் 2019 - Vikatan year book 2019

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91