அறிவியல் கதிர்

அறிவியல் கதிர்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பேரா.க. மணி (Peraa. Ka. Mani)
பதிப்பகம்: அபயம் பப்ளிஷர்ஸ் (Abhayam Publishers)
ISBN :
Pages : 101
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கேட்க நினைத்தவை விநாயகர் அகவல் மூலமும் திரண்ட பொருளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுறா மீனின் கன்னிப் பிரசவம் 
    அமெரிக்காவில் ஷெட் எனும் மீன் காட்சி சாலையில் ஒரு வரிக்குதிரை சுறாமீன் ஆண் வழி இல்லாமல் குஞ்சுகளை பொரித் துள்ளது. சில பெண் விலங்குகள் தன்னுடைய மரபணுப் பொருட்களா லேயே கரு முட்டையை கருவுறச் செய்து குட்டிகளை கன்னிப்பிரவச மாக உண்டாக்குகின்றன. இந்த முறை பர்தெனோஜெனிசிஸ்(parthenogenesis) என்றழைக்கப்படுகிறது. நட்சத்திர மீன்கள், ஆழ்கடல் புழுக்கள் போன்ற விலங்குகளில் கலவியில்லா இனப்பெருக்கம் சாதாரணமாக காணப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு இனங்களில் அது மிகவும் அரிதாம்.

    ♦ பூமியில் சூரியன்கள் சாத்தியமா?
    அமெரிக்க லாரென்ஸ் லிவர்மோர் சோதனைக்கூடத்தில் லேசர் கதிர்களை பயன்படுத்தி அணுச்சேர்க்கையின் மூலம் மின் ஆற்றல் உண்டாக்கப்பட்டுள்ளது.ஹைடிரஜனின் ஐசோடோப்புகளான டியூட்டிரியம், டிரிட்டியம் ஆகியவற்றை லேசர் கதிர்கள் கொண்டு பற்ற வைக்கும்போது வெளிவரும் ஆற்றல், லேசர் கதிர்கள் மூலம் உட்செலுத்திய ஆற்றலைவிட குறைவு. ஆகவே ஆற்றலை உண்டாக்கிவிட்டோம் என்கிறார்கள். லேசர் கதிர்களை தயாரிக்க செலவிட்ட ஆற்றலையும் சேர்த்துக் கொண்டால் கிடைத்த ஆற்றல் எதிர்மறையே.  லேசர் கதிர்கள் அல்லாமல் மின்காந்தத்தை பயன்படுத்தி ஆற்றலை உண் டாக்கும் அணுச்சேர்க்கை முறை டோகமாக்ஸ் (Tokamaks) எனப்படுகிறது. இதில் சீனாவின் EAST என்பது முன்னணியில் இருப்பதாக தோன்றுகிறது.அதற்கடுத்தாற் போல் ஐரோப்பாவின் JET உள்ளது.இந்தியாவும் பங்கெடுக்கும் ITERஎனும் பன்னாட்டு திட்டம் 2025இல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அது அணுச்சேர்க்கை யின் மூலம் சக்தியை 2035இல் தான் உருவாக்கும். அது ஏற்கனவே தெரிந்த தொழில்நுட்பமே; புதிய ஆய்வுக் கூறுகள் இல்லை. எனவே அதிலும் மின் ஆற்றல் கிடைக்காது. அது ஒரு புறம் இருக்க அணுச்சேர்க்கை மூலம் சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் ஆற்றலை எளிதாக உண்டாக்குகின்றன.நம்மால் ஏன் முடிவதில்லை? சூரியனிலும் மற்ற நட்சத்திரங்களிலும் புவிஈர்ப்பு விசை மிக அதிகம்.அதனால் ஹைடிரஜனை மிக எளிதாக அழுத்திவிடுகின்றன.பூமியில் அந்த அளவு புவிஈர்ப்பு விசை இல்லை.எனவே நாம் மின்காந்த சக்தி அல்லது லேசர்கள் கொண்டு அதை சாதிக்கிறோம். இந்த முறையில் ஒரு வினாடிக்கு பத்துமுறை லேசர் கதிர்களை செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் உருண்டைகள்(பெல்லட்டுகள்) தேவைப்படும். தொழில்நுட்பத்தில் அசாதாரணமான இவற்றோடு இதற்கு ஆகும் பொருட் செலவையும் சேர்த்துப் பார்க்கும்போது இது சாத்தியமா என்கிறார் பீப்பிள்ஸ் டெமாகரசி கட்டுரையாளர் பிரபிர் புர்காயஸ்தா. புதிப்பிக்கதக்க ஆற்றல்களான சூரிய சக்தி போன்றவற்றையும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுமே படிவ எண்ணெய் பயன்பாட்டை குறைத்து புவி வெப்பமாதல், சுற்றுசூழல் மாசடைதல் ஆகியவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என்கிறார் அவர்.

    ♦மாசகற்றும் மறு சுழற்சி 
    பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு சுய உதவிக்குழு மனித மயிரை ஒரு இயந்திரத்தின் உதவியினால் சதுர விரிப்புகளாக மறு சுழற்சி செய்துள்ளது. இவை எண்ணெய்,கரிமப் பொருட்களை உறிஞ்சப் பயன்படும். இந்தப் பாய்களை உயிரி பைகளாகவும் மாற்றலாம். இந்த விரிப்புகளை வடிகால்கால்வாய்களில் பொருத்தி நதிகளில் விடப்படும் நீரிலுள்ள மாசுப் பொருட்களை உறிஞ்சலாம்.

  • இந்த நூல் அறிவியல் கதிர், பேரா.க. மணி அவர்களால் எழுதி அபயம் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறிவியல் கதிர், பேரா.க. மணி, Peraa. Ka. Mani, Aariviyal, அறிவியல் , Peraa. Ka. Mani Aariviyal,பேரா.க. மணி அறிவியல்,அபயம் பப்ளிஷர்ஸ், Abhayam Publishers, buy Peraa. Ka. Mani books, buy Abhayam Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (பேரா.க. மணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனித ஜினோம்

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

கைவல்யோபநிஷத் விரிவான விளக்கம்

தத்வபோதம் விளக்கவுரை

அறிவியல் பார்வையில் மறுபிறவி

வானியலும் ஜோதிடமும்

அக்கினிக்குஞ்சு (மகாகவி பாரதியார் பாடல் விளக்கம்)

இந்திய வானியல் (ஜோதிடர்களுக்கான அடிப்படை வானியல்)

ரோபாட் சிந்திக்குமா? (திணறவைக்கும் 50 வாத, எதிர்வாதங்கள்)

பண்டிகை (நமது பண்டிகைகளின் உள் அர்த்தங்கள்)

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


உடல்நல வழிகாட்டி முதலுதவியும் அவசர சிகிச்சைகளும்

Environmental studies a multidisciplinary science

வானமண்டலம்

உயிரினங்களின் வியப்புக்குரிய செய்திகள்

வேதியியலின் கதை

நானோ தொழில்நுட்பம் ஒரு அறிமுகம்

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

அறிவியல் கட்டுரைகள் - Ariviyal Katuraigal

எங்கே இன்னொரு பூமி?

உலக விஞ்ஞானிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகு ஏன் அழகாயிருக்கிறது? (அழகின் நரம்பியல் உளவியல் விளக்கம்)

ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்பிகை அந்தாதி

கனாக்கண்டேன் தோழி, நான்!

கேட்க நினைத்தவை

வீட்டில் தீபம் ஏற்றுவதன் பலன்கள்

சத்குரு

வானியலும் ஜோதிடமும்

விநாயகர் அகவல் மூலமும் திரண்ட பொருளும்

விக்ரக வழிபாடு

புறவயநோக்கு யோகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91