பாவத்தின் சம்பளம்

பாவத்தின் சம்பளம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சரவணன் சந்திரன் (Saravanan Chandran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938456
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2018
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மதிகெட்டான் சோலை எக்ஸ்டஸி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்? முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர்.

    இன்று உன்னுடைய பாவம், இன்னொரு நாள் வேறொருவருக்கு உரித்தாகுகிறது. முப்பரிமாண காலத்தின் தொட்டிலில் பாவம் பல சமயங்களில் பால் குடித்தபடி படுத்துறங்குகிறது. எதையும் எவரும் தீர்மானிக்க முடியாத இந்தக் காலத்தில் பாவம் என்பதற்கான பல்வேறு வரையறைகளை இந்த எளிய மனிதர்களின் வாழ்வின்வழி வரைந்து காட்டுகிறார் சரவணன் சந்திரன்.

    மேலே சுண்டி விடப்படுகிற நாணயம் பூவாக விழுகிறதா? தலையாக விழுகிறதா? அது காலத்தின் கையிலும் இல்லை. கடவுள் என நம்பப்படுகிற சக்தியின் கையிலும் இல்லை. நாணயத்தின் சுண்டு விளையாட்டில் சிக்கிக் கொண்டிருப்பது காலம் மட்டுமல்ல, மனித வாழ்க்கையும்தான் என்பதை இன்னொரு வடிவத்தில் எழுதிக் காட்டுகிறது இந்நூல்.

  • இந்த நூல் பாவத்தின் சம்பளம், சரவணன் சந்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாவத்தின் சம்பளம், சரவணன் சந்திரன், Saravanan Chandran, Sirukathaigal, சிறுகதைகள் , Saravanan Chandran Sirukathaigal,சரவணன் சந்திரன் சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Saravanan Chandran books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சரவணன் சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்பும் அறமும்

ஐந்து முதலைகளின் கதை

லகுடு

எக்ஸ்டஸி

அஜ்வா

வெண்ணிற ஆடை

மதிகெட்டான் சோலை

பார்பி

அத்தாரோ

அசோகர் - Asokar

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


செம்பீரா

அடைக்கலப் பாம்புகள்

பால்யம்

ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்

நந்தனார் தெரு மற்றும் சில கதைகள்

பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால்

கலர் தாஜ்மஹால்

திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்

ராஜேஷ் குமார் சிறந்த சிறுகதைகள்

மாசறு அகலிகை - Masaru Agalikai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாயாவதி - Mayavati

மூளையை முழுதாகப் பயன்படுத்து - Moolaiyai Muzhudhaga Payanpaduthu

அதிர்ந்த இந்தியா

மச்ச புராணம்

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

உடலெனும் வெளி

அறியப்படாத அண்ணா ஹசாரே - Ariyappadatha Anna Hazare

அள்ள அள்ளப் பணம் - 7

அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்

போக புத்தகம் - Poga Puthagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91