சோலைமலை இளவரசி

சோலைமலை இளவரசி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கார்கால மேகங்கள் ஜமீன்தார் மகன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன.
    கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான ஒரு மொட்டைப் பாறை பயங்கரமான கரும் பூதத்தைப்போல் எழுந்து நின்றது.
    பாறையின் ஓரமாக இரண்டு கரிய கோடுகளைப் போல் ரயில் பாதையின் தண்டவாளங்கள் ஊர்ந்து செல்வதை, ஓரளவு இருளுக்குக் கண்கள் பழக்கப்பட்ட பிறகு உற்றுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
    ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சியைக் கொண்டே நடந்தான். ரயில் தண்டவாளத்தின் ஓரமாகக் குவிந்திருந்த கருங்கள் சல்லிகளில் அவனுடைய கால்கள் சில சமயம் தடுக்கின. ஒற்றையடிப் பாதையின் மற்றொரு பக்கத்தில் வேலியைப் போல் வளர்ந்திருந்த கற்றாழைச் செடிகளின் முட்கள் சில சமயம் அவனுடைய கால்களில் குத்தின.

  • இந்த நூல் சோலைமலை இளவரசி, கல்கி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சோலைமலை இளவரசி, கல்கி, Kalki, Novel, நாவல் , Kalki Novel,கல்கி நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Kalki books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பார்த்திபன் கனவு - Paarthiban Kanavu

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கல்கியின் சிறுகதைகள் முதல் தொகுதி - Kalkiyin Sirukathaigal Muthal Thoguthi

மயிலைக் காளை

அமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்

பொன்னியின் செல்வன் (பாகம் - 1) - Ponniyin Selvan(Part-1)

பாரதி பிறந்தார்

மாஸ்டர் மெதுவடை

அரசியல் அரங்கம் உலக யுத்தமும் விடுதலைப் போரும்

சிவகாமியின் சபதம் 4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


செந்நா வேங்கை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 18)

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை

சூதாடி

அந்தி வானம்

மர்ம காரியம்

மேற்கு வாசல் மர்மம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

முருகன் புகழ்மணி மாலை - Murugan pugazhmani maalai

ஏழரைப் பங்காளி வகையறா - Ezharai Pangali Vakaiyara

அழியா முகம்

இது போதும் - Idhu Podhum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

வானம்பாடிக்கு ஒரு விலங்கு - Vaanampadikku Or Vilangu

நீரினால் பரவும் நோய்கள் & தடுப்பு முறைகள்

கொடிமரத்தின் வேர்கள் - Kodimaratthin Veargal

கவிராஜன் கதை - Kavirajan Kathai

டிரிங் டிரிங் டிரிங் - Tring Tring Tring

கொடிமரத்தின் வேர்கள் - Kodimaraththin Vergal

16 கதையினிலே - 16 Kadhaiyinile Chirukadhai Thokuppu

ஶ்ரீசத்ய சாயியின் சொல் அமுதம்

நெருக்கடி நெருப்பாறு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91