1984 சீக்கியர் கலவரம் - 1984 Seekiyar Kalavaram

1984 Seekiyar Kalavaram - 1984 சீக்கியர் கலவரம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஜெ. ராம்கி (J. Ramki)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737335
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடல் பயணங்கள் எங்கே இன்னொரு பூமி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தை, முதியோர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் வீட்டோடு சேர்த்து கொளுத்திய சம்பவங்கள் ஏராளம். ஒருவரை அழிப்பதற்கு அவர் ஒரு சீக்கியராக இருப்பதே போதுமானதாக இருந்தது. காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் சீக்கியர் கலவரத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பல இடங்களில் கலவரத்தை முன்னின்று தூண்டியவர்கள் அவர்கள்தாம். அவர்களுடைய வழிகாட்டுதலும் ஒப்புதலும் இல்லாமல் இந்தக் கலவரம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை. இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டது கலவரத்துக்கான காரணம் என்றால் இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்குக் காரணம் சீக்கியர்களின் புனித வழிபாட்டு இடமான பொற்கோவில் ராணுவத்தால் தாக்கப்பட்டதுதான். இந்தப் புத்தகத்தின் மையம் 1984 சீக்கியர் கலவரம் என்றாலும் பஞ்சாப் குறித்த ஒரு தெளிவான அறிமுகம், பிந்தரன்வாலேவின் எழுச்சி, ஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி படுகொலை, ராஜிவ் காந்தியின்
    சர்ச்சைக்குரிய நிலைப்பாடு என்று ஒரு விரிவான அரசியல் பின்னணியையும் அளிக்கிறது. இதிலிருந்து நாம் அவசியம் பாடம் படித்தே தீரவேண்டும்.

  • This book 1984 Seekiyar Kalavaram is written by J. Ramki and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் 1984 சீக்கியர் கலவரம், ஜெ. ராம்கி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 1984 Seekiyar Kalavaram, 1984 சீக்கியர் கலவரம், ஜெ. ராம்கி, J. Ramki, Varalaru, வரலாறு , J. Ramki Varalaru,ஜெ. ராம்கி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy J. Ramki books, buy Kizhakku Pathippagam books online, buy 1984 Seekiyar Kalavaram tamil book.

ஆசிரியரின் (ஜெ. ராம்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

கலைஞர் - Kalaignar

பாகவதர் - Bhagavadhar

நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)

காவிரி - Kaveri

இண்டர்நெட். எப்படி இயங்குகிறது? - Internet Eppadi Iyangukiradhu ?

மு.க. (ஒரு விரிவான அரசியல் வரலாறு) - Mu.Ka.

மறக்கப்பட்ட வரலாறு

எம்.கே. தியாகராஜ பாகவதர் - M.K.Thyagaraja Bhaagavathar

பத்மநாபா படுகொலை

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்தியத் தாய்க்குப் பெருமை சேர்த்தவர்கள்

பிடெல்காஸ்ட்ரோ சிந்தனைகளும் வரலாறும்

நம் தேசியக் கொடி

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

செர்னோபிலின் குரல்கள் (அணுப் பேரழிவின் வாய்மொழி வரலாறு) - Sernopilin Kuralgal (Anu Perazhivin Vaimozhi Varalaaru)

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6 - Hindu Maha Samuthiram Part 6

தமிழீழப் போராட்டம் நம் முன்னே உள்ள கடமைகள்

மலையாள இலக்கிய வரலாறு

கி.மு 5500 முதல் …

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

லண்டன் டயரி - London Diary

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

தாகூர் (வங்கத்து மீகாமனின் வாழ்க்கைச் சித்திரம்)

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

அகதிகள்

பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

தலித் திரைப்படங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91