எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்

எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பதிப்பகத்தார் (Pathippagathar )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737373
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தோல் பை கோமணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழுதுவார் எழுதினால் சலவைத்துணிக் கணக்கும் சிறுகதைதான். சிறுகதைகளை உயிர்த்திருக்கச் செய்யும் முயற்சியில் எடுத்து வைத்த சிறு சிறு செங்கற்களாகவே கிழக்கு பதிப்பகத்தில் சென்னைச் சிறுகதைப் போட்டிக்கு எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளையும் கருதுகிறேன். சென்னைக்குச் சிறுகதை இலக்கியப் புகழாரம் சூட்டப்படாத வசை கிழக்கு பதிப்பகத்தின் இந்தச் சென்னைத் தொகுப்பின் மூலம் சற்றே தீர்ந்தது. சிறுகதைத் தொகுப்பாகப் பிரசுரமாகும் இந்தக் கதைகள், சிறுகதைக்கு ஆயுள் ரேகை தீர்க்கமாக இருப்பதைத் தெள்ளெனத் தெரிவிப்பவையாக அமைகின்றன. சென்னைக்காரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்க வேண்டியவை இக்கதைகள்.

    - இரா. முருகன்

    * சென்னையை மையமாக வைத்து எழுதப்படும் சிறுகதைகள் காலவெள்ளத்தில் கல்வெட்டாக மாறுகின்றன. அந்தந்தக் காலகட்டத்தின் ஆவணமாகப் பரிணமிக்கின்றன. புதுமைப்பித்தனில் ஆரம்பித்துப் பலரும் சென்னை வாழ்க்கையைச் சிறுகதையில் பதிவு செய்திருக்கிறார்கள். அனைவரது கதைகளிலும் சென்னையின் வெக்கையும், வாசனையும், துரோகமும், வன்மமும், அன்பும் இருப்பதாகவே நம்புகிறேன். கிழக்கு பதிப்பகம் நடத்திய‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் பங்கேற்ற அனைவருமே ‘கதை’யை எழுதவில்லை. மாறாக, வேறெந்த ஊருக்கும் / நகருக்கும் பொருந்தாத, சென்னைக்கு மட்டுமே உரிய தருணங்களை / கணங்களை / வெடிப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

  • இந்த நூல் எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள், பதிப்பகத்தார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எம்டன் செல்வரத்தினம் சென்னையர் கதைகள், பதிப்பகத்தார், Pathippagathar , Sirukathaigal, சிறுகதைகள் , Pathippagathar Sirukathaigal,பதிப்பகத்தார் சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pathippagathar books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வான்வெளிக் கொள்ளையர் (CID லாரன்ஸ் & டேவிட் சாகஸம்)

திருப்புகழ் மாலை

இருளின் ராஜ்யத்தில்! (காமிக்ஸ் நாவல்)

அம்மா உணவகம் ரூபாய் 300 கோடி இழப்பு

தமிழ் அரிச்சுவடி

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்

ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமாவளி

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை

Spoken Hindi (எளிய முறையில் 30 நாட்களில் இந்தி பேச)

ப்ளூகோட் பட்டாளம் இனியெல்லாம் சுகமே...!

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சிராப்பள்ளி - Siraappalli

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

பெருந்தீ

5 சீன சகோதர்கள் - 5 Chhina Sagotharargal

கள்ளர் மடம் - Kallar Madam

20-ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள் தொகுதி-2 - 20aam Nootrandin Puthu Kathaigal Thoguthi-2

கொமறு காரியம் - Komaru Kaariyam

ஆதிரையின் கதசாமி (குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம்)

வல்விருந்து

இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


M.R. ராதாயணம் - M.R. Radhayanam

வணிக நூலகம்

முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

கோபுரம் தாங்கி - Gopuram Thaangi

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

பின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam

மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91