கடற்பாசி வளர்ப்பு

கடற்பாசி வளர்ப்பு

வகை: தொழில் (Tholil)
எழுத்தாளர்: வெ. சுந்தரராஜ் (V. Sundararaj)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுகுண சுந்தரி சுருள்பாசி வளர்ப்பும் உடல்நலமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடல்பாசி வளர்த்தல் (Seaweed farming) என்பது கடல்நீரின் ஆல்காக்களை வளர்த்து அறுவடை செய்யும் நடைமுறையைக் குறிக்கும். கடல்பாசிகள் யாவும் பூக்கும் திறனற்றவையாகும். உண்மையான வேர்த்தண்டும் இலைகளும் இவற்றுக்குக் கிடையாது. எளிய வடிவத்தில், இவை பாறைகள், இறந்த பவழப்பாறைகள், கற்கள், கூழாங்கற்கள், கடினமான ஆதாரத்தளங்கள் மற்றும் பிற தாவரங்களின் மீது காணப்படுகின்றன. மிகவளர்ந்த நிலையில் இவை ஆல்காக்களின் வாழ்க்கைச் சுழற்சியை கட்டுப்படுத்துகின்றன. நீண்ட காலமாக சீனா, கொரியா சப்பான் போன்ற நாடுகளில் கடல்பாசியானது முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருகிறது. கெலிடியம், டெரோகிளாடியா[1], போர்ஃபைரா[2], லாமினேரியா[3] போன்ற பாசியினங்கள் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த சில இனங்களாகும். பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும், மீன்பிடி அழுத்தம் மற்றும் சுரண்டப்படும் மீன்வளத்தைக் குறைக்கவும் கடல்பாசி வளர்த்தல் ஒரு மாற்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கடல்பாசி ஓர் உணவு ஆதாரமாக சாகுபடி செய்யப்படுகிறது. அகரகர் மற்றும் காராகீனன் பாசிப்பொருட்கள் ஓர் ஏற்றுமதிப் பொருளாகக் கருதப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன

  • இந்த நூல் கடற்பாசி வளர்ப்பு, வெ. சுந்தரராஜ் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடற்பாசி வளர்ப்பு, வெ. சுந்தரராஜ், V. Sundararaj, Tholil, தொழில் , V. Sundararaj Tholil,வெ. சுந்தரராஜ் தொழில்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy V. Sundararaj books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. சுந்தரராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விந்தை விலங்கினம் ஆர்ட்டீமியா

நீங்களும் தேனீ வளர்க்கலாம்

தேன் தேனீக்கள் தேனீ வளர்ப்பு - Thaen Thaenikkal Theni Valarppu

ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை

தமிழக மீன்வளம்

காளான் வளர்க்கலாம் காசு பார்க்கலாம் - Kaalaan Valarkalaam Kaasu Paarkalaam

சுருள்பாசி வளர்ப்பும் உடல்நலமும்

மீன்வளக் கல்வி

கடல் வேளாண்மை

கடல்கள் 100

மற்ற தொழில் வகை புத்தகங்கள் :


பிரதமரின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஏற்ற தொழில்கள்

நீங்களே 30 நாட்களில் கற்கலாம் செல்போன் மெக்கானிசம் - Neengale 30 Naatkalil Karkalaam Cellphone Mechanism

செல்வம் கொழிக்கும் பருத்தித் தொழில்கள்

மீன்வளக் கல்வி

டிரான்சிஸ்டர் மற்றும் ரேடியோ அசெம்ப்ளிங் அண்ட் ரிப்பேரிங்

செம்மறியாடு வளர்ப்பு

உயர்வடைய உன்னதத் தொழில்கள்

30 நாட்களில் ரேடியோ டேப் விசிடி டிவிடி மெக்கானிசம்

டெலிவிஷன் ரிப்பேரிங் - Television Repairing

இல்லந்தோறும் வண்ணமீன்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துளசி மாடம் - சமூக நாவல்

பராசக்தி திரைக்கதை - திரைக்கவிதையாக - Parashakthi Thiraikathai- Thirakavithaiyaaga

மகா வம்சம் - Maga Vamsam

அறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்

சோழ வானவில் அதிராஜேந்திர சோழர்

வேள்வித் தூண் (சரித்திர நாவல்)

இலக்கியச் சுடர் - Ilakiya Sudar

சிங்களத்துப் புயல்

திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்

கலைஞர் எனும் தாய்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91