இயற்கையின் அற்புத உலகில்

இயற்கையின் அற்புத உலகில்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: உதயசங்கர் (Udhayasankar )
பதிப்பகம்: வானம் பதிப்பகம் (Vaanam Pathippagam)
ISBN :
Pages : 113
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பூச்சிகள் ஓர் அறிமுகம் ஜாசனின் சாகசங்கள் (ஐரோப்பிய நாடோடிக் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “ஏன் குயிலம்மா காக்கை கூட்டில் முட்டை இடுகிறாள்?”

    குட்டிப்பாப்பா மறுபடியும் அந்த சந்தேகத்தைக் கேட்டாள்.

    “அதுவும் இயற்கையன்னையின் தந்திரம் என்று நான் சொன்னேன் இல்லையா?காக்கைகளில் எண்ணிக்கையைக் க்கட்டுபடுத்துவதற்கான வித்தை அது...”

    “காக்கைகளை கட்டுப்படுத்தவா?”

    “ஆமா காக்கைகள் அதிகமாக பெருகி விட்டால் குழப்பமாகிவிடும்.அவை த்ன்க கழிவுகள் போதாமல் போய்விடும்.அப்போது மற்ற பண்டங்களைத் தின்று தீர்க்கும்.மற்ற பிராணிகளைத் தாக்கி அவற்றைக் கொல்லும்.பறவைக் குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு போய்விடும்.இயற்கையில் பேரழிவை உண்டாக்கி விடும்.”

    “ஒண்ணும் புரியல அம்மா...”

    “சொல்கிறேன்.காக்கைகள் அதிகமாகி விடாமல் இருக்க குயில்கள் காக்கைக் கூட்டில் முட்டையிடும்.அப்போது சிலசமயம் காக்கா முட்டைகளைக் கீழே தள்ளிவிட்டு முட்டை இடும்.காக்கா அடைகாக்கும்.முட்டைகள் பொரிந்து குயில் குஞ்சுகள் வெளிவரும்.குயில் குஞ்சுகள் அப்போது ஒரு குரூரமான காரியம் செய்யும்.”

    “குரூரமான காரியமா?அது என்ன அம்மா?”

    “ஆமாம் காக்கை கூட்டில் இருக்கும் குயில் குஞ்சுகள் தன்னுடைய உடலை விரைத்து குளிர்காய்ச்சல்காரனைப் போலத் துள்ளும்.உடம்பை மேலே உயர்த்தும் கீழே தாழ்த்தும்.பைத்தியம் பிடித்தமாதிரி செய்யும்.காக்கைக் குஞ்சுகளின் முதுகில் ஏறிமித்து வெளியில் தள்ளிவிடும்.காக்கை முட்டைகள் இருந்தால் அவற்றையும் வெளியில் தள்ளிவிடும்...”

  • இந்த நூல் இயற்கையின் அற்புத உலகில், உதயசங்கர் அவர்களால் எழுதி வானம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயற்கையின் அற்புத உலகில், உதயசங்கர், Udhayasankar , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Udhayasankar Siruvargalukkaga,உதயசங்கர் சிறுவர்களுக்காக,வானம் பதிப்பகம், Vaanam Pathippagam, buy Udhayasankar books, buy Vaanam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (உதயசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எனவே... - Enave..

பச்சை நிழல்

மீன்காய்க்கும் மரம்

பிறிதொரு மரணம்

வேத காலத்துக்கு திரும்ப முடியுமா?

பறந்து... பறந்து...

ஆனால் இது அவனைப் பற்றி - Aanal Idhu Avanai Pattri

மரணத்தை வென்ற மல்லன்

யார் அந்த மர்ம மனிதன்?

லட்சத் தீவின் நாடோடிக் கதைகள் - Latchath Theevin Naadodi Kadhaigal

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


My Mini Bumper Book of Copy Colour (Packet Size)

Nursery Maths Practice Book

Pre School See and Read Story Books THE MAGIC HORSE

தானேகாவும் தங்க மலையும் (உலக நாடோடிக் கதைகள்)

பழமொழிக் கதைகள்

WHY NOT SHARE? (Character Building Stories for Children) 19

பொம்மைக்கு இடம் வேண்டும்

வானவில்லுக்கு நிறமேது? (காமிக்ஸ் நாவல்) - Vanavillukku Neramithu? (Kamiks Naaval)

popular stories from TENALI RAMAN - Tenali Rama (Popular Story Books)

MAHABHARATA PART 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீன்காய்க்கும் மரம்

பறந்து... பறந்து...

கதை கதையாம் காரணமாம்!

சுண்டைக்காய் இளவரசன்

கிச்சா பச்சா (காகங்கள் ஏன் கருப்பாச்சு?)

நம் ண் பர்கள் (சுவையான கணிதப் புதிர்கள், எளிய கதை வடிவில்

வித்தைக்காரச் சிறுமி

பூச்சிகள் ஓர் அறிமுகம்

அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

பேய் பிசாசு இருக்கா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91