ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தில்லை எஸ். கார்த்திகேய சிவம் (Thillai S. Karthikeya Sivam)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737236
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மச்ச புராணம் ஸ்வீட் எஸ்கேப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாதொருபாகனாராகிய சிவபெருமானுக்கு வழிவழியாக பூஜை செய்யும் சிவவேதியர் குலமே ஆதிசைவர் மரபு. குருக்கள், பட்டர், நாயனார், நாயகர், சிவாசாரியார் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருத்தொண்டு செய்துவரும் இவர்களை தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் பொதுவாக ‘ஆதிசைவர்கள்’ என்றே அழைக்கின்றன.

    ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள பந்தமும் ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள பந்தமும் அளவிட முடியாதது. ஆதிசைவர்களின் தொன்மை, அவர்களது திருத்தொண்டு, ஆதிகாலத்தில் மன்னர்களால் போற்றப்பட்டு ராஜகுருவாகத் திகழ்ந்தவர்கள், பின்னாளில் முகலாயப் படையெடுப்பின்பொது அடைந்த துன்பங்கள், மாற்று தேசத்து அரசர்கள் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என இந்த 20-ம் நூற்றாண்டுவரை தங்கள் உரிமைகளை பெருமைகளை தனித்தன்மையை இழந்து வாழும் துயரநிலை என்று அனைத்தையும் இந்நூல் விவரிக்கிறது.

    சிவாசாரியார் மரபு பற்றி சங்கநூலாகிய பரிபாடல் முதல் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பெரிதும் முயன்று தொகுத்து இந்நூலில் தந்துள்ளார் நூலாசிரியர் தில்லை எஸ். கார்த்திகேய சிவம்.

    ஆதிசைவ மரபில் உதித்து தமிழுக்கும் சைவத்துக்கும் அருந்தொண்டாற்றிய அருளாளர்கள் வரலாறு, ஆதிசைவ மடங்களின் விரிவான விவரங்கள், ஆதிசைவ சிவாசாரியார்களின் பெருமைகள், கடமைகள், பணிகள், பழக்கவழக்கங்கள் என நூலாசிரியர் கார்த்திகேய சிவம் பல தளங்களிலும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கும் ‘ஆதிசைவர்கள் வரலாறு’ படிக்கப் படிக்க வியப்பில் ஆழ்த்துவதுடன், பிரமிக்கவும் வைக்கிறது.

    இது ஒரு சமூகத்தின் வரலாறு மட்டுமல்ல, இந்து மதத்தின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் சைவ சமய உலகத்தின் உன்னத சரித்திரமும் ஆகும்.

  • இந்த நூல் ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், Thillai S. Karthikeya Sivam, Aanmeegam, ஆன்மீகம் , Thillai S. Karthikeya Sivam Aanmeegam,தில்லை எஸ். கார்த்திகேய சிவம் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Thillai S. Karthikeya Sivam books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


திருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ணம் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3 - Thiruvasagam Sila Sinthanaigal (Thiruporkannam - Kovil Thirupathigam) Pagam 3

சுடலைமாடன் வழிபாடு - Sudalaimaadan Vazhipaadu

பழம் பதிகள் - Pazham Pathigal

Jayadevas Gita Govindam (Sanskrit With English Text) - ஜெயதேவஸ் கீத கோவிந்தம் (ஆங்கில உரையுடன் சமஸ்கிருதம்)

ஆண்டாள் பாடல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி

சிலைகள் சொல்லும் கதைகள்

சிவனும் சித்தர்களும்

ஸந்தியா வந்தன பாஷ்யம் - Sandhya Vanthana Baashyam

பண்பியல் : 9-ஆம் வகுப்பு - Panbiyal: 9 am Vakuppu

திருநாவுக்கரசர் (சரியை தொண்டுநெறி) - Thirunavukkarasar (sariyai thonduneri)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல் மனம் புத்தி

பொன்னியின் செல்வன் - பாகம் 3 - Ponniyen Selvan - Part III

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

கொலை அரங்கம் - Kolai Arangam

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

மகாபாரதம் மாபெரும் விவாதம்

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

அசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1

பொலிக பொலிக

கடல்புரத்தில் - Kadalpurathil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91