இரண்டு புத்தகங்கள்

இரண்டு புத்தகங்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சுகானா (Suhana )
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598464
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டொமினிக் எண்ணெய் மற மண்ணை நினை (பருவப் பிறழ்வு, பெட்ரோல் தாகம், உணவுப்பற்றாக்குறை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அசோகன் சருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. ஆனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழக்குகளை முற்றிலுமாகத் தவிர்த்து நம் ஆழ்மனதிற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை. கைவிடப்பட்ட, தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட தனிமனிதர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் தொடர்ந்து பேசும் அக்கதைகள், அனுதினம் மாறிக்கொண்டிருக்கும் நமது சமூகத்தின் மதிப்பீடுகளை கவனமாகப் பார்த்துக் கொண்டேயிருப்பவை. அலாதியான அன்பிலிருந்தும் ஆழமான மனித நேயத்திலிருந்தும் உயிர்கொண்ட கதைகள். அசோகன் சருவிலின் இரண்டு புத்தகங்கள் எனும் இத்தொகுப்பினை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சுகானா பிறந்தது அவர் எழுதியதற்கும் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு! சுகானா இன்றைய புதிய தலைமுறை இளம்பெண். ஆனால் அவரது ஆச்சரியமளிக்கும் மொழிபெயர்ப்பில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கதைகளைத் தமிழில் படிக்கும்போது அக்கதையின் எக்காலத்திற்குமுரிய தன்மையும் அடர்த்தியும் என்னை வியக்கவைக்கிறது.

  • இந்த நூல் இரண்டு புத்தகங்கள், சுகானா அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இரண்டு புத்தகங்கள், சுகானா, Suhana , Sirukathaigal, சிறுகதைகள் , Suhana Sirukathaigal,சுகானா சிறுகதைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Suhana books, buy Vamsi Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுகானா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதிர்பாராமல் பெய்த மழை - Ethirbaraamal Peitha Mazhai

சிச்சுப்புறா - Sichupura

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தேவதைகளின் தீட்டுத்துணி

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

அறம் - Aram

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

நதிகள் அழுகின்றன

அசோகமித்திரன் சிறுகதைகள் பாகம் 1, 2 - Ashokamiththiran Sirukkathaikal -Part -1 to 2

அப்புச்சி வழி - Appuchi Vazhi (Life Short Stories)

உயரப் பறத்தல்

வண்ணநிலவன் சிறுகதைகள் (1970-2019)

பூக்கும் மாலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை

பெருந்தீ

தீப்பாதி

உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai

Vamsi Books Note Book (Plain Papers - Multi Wrappers)

நிலம் புகும் சொற்கள் - Nilam Pugum Sorkal

இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான் - Iragygalai Semikiravan Paravaiyagiraan

A carnival called life

அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய்த்தான் இருக்கின்றன - Athipazhangal Ippodhum Sivapaithaan Irukindrana

கடலோடு இசைத்தல் - Kadaloadu Isaithal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91