ஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள்

ஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சந்திரா உதயகுமார் (Chandra Udayakumar)
பதிப்பகம்: நாளந்தா பதிப்பகம் (Nalandha Padhippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சொந்தக்காலில் நிற்கலாம் (வீட்டில் குறைந்த முதலீட்டில் பெண்கள் செய்யக்கூடிய 30 தொழில்கள்) வாங்க பிஸினஸ் செய்யலாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜென் கதைகள் பொறுத்தவரை அதற்கென ஒரு சில வரையறைகள் உண்டு.  ஒரு பக்கத்திலான குட்டிக் கதை, குறைவான பாத்திரங்கள், யதார்த்தமான துவக்கம், எதிர்பாராத க்ளைமாக்ஸ் இந்த கட்டுக்குள் தான் ஜென் கதைகள் பெரும்பாலும் அமையும்.  சில நேரம் அதில் கதை ஏதும் இல்லாத மாதிரி கூட தோன்றும்.  ஆனால், அந்த கதை உங்கள் மனதின் ஓரத்தில் எங்கோ தங்கி விட்டு, பிறகு உங்களுக்கு நடக்கும் எதோ ஒரு அனுபவத்தில் கதையின் அர்த்தம் சட்டென்று புரியும்.  சுவாரசியம் தரக் கூடிய, படித்து முடித்ததும் நம்மை வியக்க வைக்கக் கூடிய, மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலதிபர்கள், ஆட்சியாளர்கள், ஆசிரியர்கள் எனப் பலருக்கும் பொருந்தக் கூடிய கதைகளை மட்டுமே தேடிப் பிடித்து, சுவை கூட்டி , மெருகேற்றி இங்கு ஒரு நூலாக தொகுத்துத் தந்திருக்கிறோம். உங்களது அறிவுத்தேடலுக்கு இந்த அரிய நூலாக நல்ல தீர்வாக இருக்கும் என நம்புகிறோம்.

  • இந்த நூல் ஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள், சந்திரா உதயகுமார் அவர்களால் எழுதி நாளந்தா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜெயிக்கச் செய்யும் ஜென் கதைகள், சந்திரா உதயகுமார், Chandra Udayakumar, Aanmeegam, ஆன்மீகம் , Chandra Udayakumar Aanmeegam,சந்திரா உதயகுமார் ஆன்மீகம்,நாளந்தா பதிப்பகம், Nalandha Padhippagam, buy Chandra Udayakumar books, buy Nalandha Padhippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சந்திரா உதயகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொந்தக்காலில் நிற்கலாம் (வீட்டில் குறைந்த முதலீட்டில் பெண்கள் செய்யக்கூடிய 30 தொழில்கள்)

கதை நேரம் படிக்க படிக்க சுவாரசியம்

முன்னோர்கள் ஏன் சொன்னார்கள்?

இன்றைய உணவு நாளைய மருந்து

உணவு நலமும் உடல் நலமும்

காக்க, காக்க சருமம் காக்க

வாங்க பிஸினஸ் செய்யலாம்

தவிர்க்கக் கூடாத காய்கறிகள் (22 காய்கறிகள், 44 ரெசிப்பிகள்) - Thavirkkak Kootaatha Kaaykarikal (22 Kaaykarikal, 44 Reacppikal)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வேத வியாசர் அருளிய விதுர நீதி

அலகிலா விளையாட்டுடையான்

சீரடி சாயி பகவானுக்கு வியாழக்கிழமை விரதம்

ஶ்ரீமாணிக்க வாசக சுவாமிகள் அருளிச் செய்த திருவெம்பாவை

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

அறுவகையான தியானங்களும் அவற்றின் பயன்களும்

மஹா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பாகம் 4)

நிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோயில்கள் பாகம் 2

நெஞ்சுக்கு நிம்மதி தரும் ஆன்மிகச் சிந்தனைகள் - Nenjukku Nimmadhi Tharum Aanmeega Sindhanaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கதை நேரம் படிக்க படிக்க சுவாரசியம்

உங்களுக்குத் தெரியாத ஓராயிரம் விஷயங்கள்

இன்றைய உணவு நாளைய மருந்து

காக்க, காக்க சருமம் காக்க

வீட்டு டாக்டர் (பல்வேறு நோய்களும் தீர்வுகளும்)

உணவு நலமும் உடல் நலமும்

முன்னோர்கள் வழங்கிய மூலிகைகள்

தினம் ஒரு கப் சூப் (மூலிகை சூப்கள் & ஜூஸ்கள்)

உணவு ஜாக்கிரதை

40 பிளஸ்ஸா நீங்கள்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91