டாக்ஸி டிரைவர் - Taxi driver

Taxi driver - டாக்ஸி டிரைவர்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ஆனந்த் ராகவ் (Anand Raghav)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789386737007
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
துளி விஷம் இனி இல்லை மரணபயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மோசமான நாட்டில், மோசமான மக்கள் நிறைந்த நகரங்களில் வாழும் மக்கள், பிற நாடுகளில் டாக்ஸிக்காரர்கள் நியாயமாக இருக்க மாட்டார்கள் என்று நம்புவதை அற்புதமாக படம் பிடித்துள்ளார் ஆனந்த் ராகவ். உரையாடல்கள் வெகு இயல்பாய், வெகு அழகாய் அமைந்துள்ளன. கதை முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்கிறது. இலக்கியச் சிந்தனையின் ஜூலை 2004 மாதத்து சிறந்த கதையாக ‘டாக்ஸி டிரைவர்’ கதையைத் தேர்வு செய்கிறேன்.” - பத்ரி சேஷாத்ரி

    *தமிழகத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் தடம் பதித்திருக்கிறார் ஆனந்த் ராகவ். இதுவரை அறுபது சிறுகதைகளும் ஏழு மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார். சரித்திர ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இலக்கியச் சிந்தனை அமைப்பின் விருது பெற்றவர். இந்திய ராமாயணங்களோடு தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய ராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய ‘ராமகியன்’ என்கிற நூல் இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ஆங்கிலத்திலும் நாடகங்களை எழுதி இயக்குகிறார். இவரது நாடகங்கள் நாற்பது முறை மேடையேற்றப்பட்டுள்ளன.

    சரளமான விறுவிறுப்பான நடை, இயல்பான நகைச்சுவை ததும்பும் மொழி, சட்டென்று திசைமாறும் முடிவு என்று தனக்கென்று ஒரு பிரத்யேக நடையழகை உருவாக்கிக் கொண்டவர். அவரது எழுத்தில் மிகை இல்லை. எளிமையே அழகு என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஆனந்தின் பார்வைத் துல்லியமும் எடுத்துக்கொள்ளும் கோணங்களும் அபூர்வமானவை. லயிப்புடன் ஊன்றி வாசிக்கச் செய்பவை.

  • This book Taxi driver is written by Anand Raghav and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Taxi driver, டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ், Anand Raghav, Sirukathaigal, சிறுகதைகள் , Anand Raghav Sirukathaigal,ஆனந்த் ராகவ் சிறுகதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Anand Raghav books, buy Kizhakku Pathippagam books online, buy Taxi driver tamil book.

ஆசிரியரின் (ஆனந்த் ராகவ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுருதி பேதம் - எட்டு நாடகங்களின் தொகுப்பு

க்விங்க் - Kwink

துளி விஷம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சிலிக்கான் இதயம் - Silicon Idhayam

திரைபொரு கடல்சூழ் மெட்ராஸ்

தாத்தா காலத்து பீரோ

எப்போதும் முடிவிலே இன்பம் - Epothum Mudivile Inbam (Modern Tamil Classic Short Stories)

வைதீஸ்வரன் கதைகள்

குரங்கு வளர்க்கும் பெண்

கிருமி

வாழ்க்கைக்கு உதவும் வண்ண வண்ணக்கதைகள் - Vaazhkkaikku Udhavum Vanna Vanna Kadhaigal

பிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மும்மூர்த்திகள் (ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன்)

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

TNPSC GROUP -1 - TNPSC Group1

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

காவிரி மைந்தன் - பாகம் 1, 2 - Kaviri Maindhan - Part 1, 2

இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு (ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் 1498 - 1765) - India Adimaipaduthapatta Varalaru ((Iroppiya Akkiramippukal 1498 - 1765)

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91