கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி)

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ரவிக்குமார் (Ravikumar )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184938104
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) கலைஞர் (சமரசமில்லா சமத்துவப் போராளி)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம்மைச் சுற்றி நிகழும் அரசியல், சமூக, பண்பாட்டு நடப்புகள் யாவற்றையும் சனநாயகப் பார்வை கொண்டு, ஆழ்ந்து ஊடுருவி ஆராய்ந்து அலசுவதில், ஆதாரங்களைத் திரட்டி அஞ்சாது உரைப்பதில், நேர்மை தவறாத நெஞ்சுறுதிமிக்கவர் தோழர் ரவிக்குமார். தன்னையோ, தனது பிற அடையாளங்களையோ முன்னிறுத்தி, உள்நோக்கத்தோடு எந்த ஒன்றின் மீதும் அவர் தனது கருத்துகளை முன்வைப்பதில்லை. தலித் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளும் நலன்களுமே அவரது செயற்பாட்டுக்கான களமாகும். புரட்சியாளர் அம்பேத்கர், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளும் போராட்டங்களுமே அவரது செயல்வீரியத்துக்கான அடியுரமாகும்.

    *இத்தொகுப்பில் ரவிக்குமார், தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கிறார். குறிப்பாக, இந்த மண்ணில் திட்டமிட்டே விதைக்கப்பட்டுவரும் வகுப்புவாதவெறியை அல்லது சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிரான வெறுப்பை, ஆதாயநோக்கிலான பிற்போக்கு அரசியலைத் தோலுரிக்கிறார். 2019-இல் பாரதிய சனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் சிதைத்து, சமூகநீதியை, சனநாயகத்தை, சமத்துவத்தை ஆழக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள் என்று மதச் சார்பற்ற - சனநாயக - முற்போக்கு சக்திகளை எச்சரிக்கிறார்!

  • இந்த நூல் கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி), ரவிக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு (தலித் நோக்கில் பாஜக ஆட்சி), ரவிக்குமார், Ravikumar , Aarasiyal, அரசியல் , Ravikumar Aarasiyal,ரவிக்குமார் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ravikumar books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரவிக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதிகாரத்தின் மூலக்கூறுகள்

காற்றின் பதியம்

சுந்தர ராமசாமியின் பிள்ளை கெடுத்தாள் விளை

மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)

கற்றனைத் தூறும் - Karranaiththurum

நூர்ந்தும் அவியா ஒளி

பிறவழிப் பயணம் - Piravazip Payanam

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

கடல் கிணறு

வரலாறு என்னும் கதை

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

விஜயகாந்த் - Vijayakanth

புதிய பஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panjayathu Arasaangam

விஸ்ணு கதைகள் - Tales of Vishnu

இலங்கை இறுதி யுத்தம் - Ilangai Irudhi Yudham

சரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

குடிஅரசு தொகுதி (4) - 1927 (1) - Kudiyarasu Thokudhi (4) - 1927 (1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பச்சை நரம்பு

கேளுங்கள் கிடைக்கும்

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

இதனால் சகலமானவர்களுக்கும் - Ithanal Sagalamanavargalukum

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

டாக்ஸி டிரைவர் - Taxi driver

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

கிருஷ்ணதேவராயர்

அணையாத ஜோதிபாசு - Anaiyaatha Jothibasu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91