ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2017
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
GST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி) பின் சீட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “நம்மை ஒருவன் இகழ்ந்து பேசினாலும் பதிலுக்கு நாம் அவனைத் தூற்றிப் பேசக்கூடாது. இகழப்பட்டவர் பொறுமை யாக இருந்தால் அவர் அடங்கிக் கொண்ட வேதனை நெருப்பைப் போல் தீவிரம் பெற்று அவரை இகழ்ந்தவனைப் பற்றிக்கொண்டு விடும். அது மட்டுமல்ல, இகழ்ந்தவன் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் அது இகழப்பட்ட வனைப் போய்ச் சேர்ந்து விடும்.”
    -விதுர நீதி
    அதிகாலை நேரம்! தெருக்களில் பேப்பர் போடும் மனிதர்களின் சைக்கிள் மணி ஓசையோடு, பால்காரரின் வருகையை பிரத்யேகமாக தெரிவிக்கும் அவனது கோயில் மணி போன்ற பித்தளை மணியின் ஓசையும் கலந்து ஒலிக்கும் அதிகாலை வேளையில் அந்த பங்களாவின் எழிலான மெயின் கேட் திறந்து கொள்ள உள்ளிருந்து ஒரு நவீனமான படகு கார் தெருவில் இறங்கியது! காருக்குள் டிரைவிங் சீட்டில் இருந்த காயத்ரியை பார்த்து கேட் வாட்சமேன் வடிவேலு சற்று அதிர்ந்தான். அவன் அதிர்விலிருந்து மீள்வதற்குள் அந்தக் கார் தெருவில் இறங்கி கண்களை விட்டும் மறைந்துவிட்டது.

  • இந்த நூல் ஆடு புலி ஆட்டம், இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆடு புலி ஆட்டம், இந்திரா சௌந்தர்ராஜன், Indra Soundarrajan, Novel, நாவல் , Indra Soundarrajan Novel,இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Indra Soundarrajan books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (இந்திரா சௌந்தர்ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அது மட்டும் ரகசியம் - Athu Mattum Rahasiyam

துள்ளி வருகுது வேல் - Thulli Varugudhu Vel

ஒரு அன்னமும் சில காகங்களும் - Oru Annamum Sila Kaagangalum

மகாபாரதம் பாகம் 1

பாண்டிய நாயகி - Pandiya Nayaki

மேலே உயரே உச்சியிலே (பாகம் 2) - Meley Uayare Uchiyiley - 2

மகா பெரியவர் பாகம் 1

சொர்ண ரகசியம் - Sorna Ragasiyam

ருத்ரவீணை (முதல் பாகம்) - Rudra Veenai - Part 1

ஒரு உயிரின் குரல்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சங்கிலிக் குறவன்

சித்தர்கள் பித்தர்களா!

யாரோ மனிதலே... ஏதோ நினைவிலே...

வில்லோடு வா நிலவே - Villodu Vaa Nilave

தண்ணீர் தேசம் - Thanneer Desam

நிழல்கள் - Nizhalgal

என்ன என்ன செய்தாய் வேய்ங்குழலே

கண்ணன் மனம் என்னவோ? - Kannan Manam Ennavo

சந்திரகாந்தா (துப்பறியும் நாவல்)

மலரும் சருகும் - Malarum Sarukum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

சிதம்பர ரகசியம்

ஒரு உயிரின் குரல்

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 1) - Kambaramayanam: Ayothiya Kaandam - Vol. 1

உலகை மாற்றிய 100 அறிவியலாளர்கள்

ஒளிந்திருக்கிறான் - Olinthirukiraan

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kallikattu Ethikasam(Sahitya Akademi Virudhu Petra Nool

பூவெல்லாம் உன் வாசம் - Poovellam Un Vaasam

ஒரு மின்னல் ஒரு தென்றல் - Oru Minnal Oru Thendral

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் கல்வித் தகுதிகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91