மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா)

மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. ராமன் (Su. Raman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689014
Pages : 375
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கவியாட்படை - 36 கவிஞர்கள் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கேரள நவீனத்துவப் (ஆதுனிகத) படைப்பாளிகளில் மிக முக்கிய ஆளுமையாகப் பரிணமித்திருப்பவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. இவரது படைப்புகள் மலையாள எழுத்துலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கியப்பரப்பிலும் சமீபமாகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. மருத்துவராகப் பணிபுரியும் புனத்தில் குஞ்ஞப்துல்லா கோழிக்கோடு மாவட்டம் வடகராப்பள்ளிக்கருகே உள்ள ஒஞ்சியத்தில் பிறந்தவர் சிறுகதை, நாவல், பயணக்கட்டுரைகள், அனுபவக்குறிப்புகள் எனத் தன் எழுத்தின் எல்லைகளை விஸ்தரித்து வருகிறார். சாகித்ய அகாதெமி, முட்டத்து வர்க்கி விருது, விஸ்வதீபம் விருது போன்றவற்றைத் தன்னுடைய எழுத்து வாழ்க்கைக்காகப் பெற்றவர். இவரது மீஸான்கற்கள், கண்யாவனங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழில், தற்போது வெளிவந்திருக்கும் நாவல் ‘மருந்து’. இவரது படைப்புகளில் படைப்பூக்கம் மிகுந்த ஆக்கம் இது.

  • இந்த நூல் மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா), சு. ராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா), சு. ராமன், Su. Raman, Novel, நாவல் , Su. Raman Novel,சு. ராமன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Su. Raman books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பயணங்கள் முடிவதில்லை - Payanankal Mudivathillai

என்ன தண்டனை

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)

World War One 1914 - 1918 (A Graphic Novel)

அவதூதர் - Avadhoodhar

பொன் மாலைப் பொழுது

என் காதல் கனா

மைதிலி - Mythili

பாற்கடல் - Paarkadal

ஜந்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ருசியியல்

குப்தப் பேரரசு

வரலாறு தரும் பாடம்

மறக்கப்பட்ட வரலாறு

தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

மெய்ப்பொய்கை (பாலியல் பெண்களின் துயரம்) - Meipoigai - paaliyal pengalin thuyaram

தென்னாப்பிரிக்காவில் காந்தி

நாளைய இந்தியா - Naalaiya India

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

தேகம் - Thegam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91