கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே!

கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே!

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கண்ணதாசன் ஆடியோஸ் (Kannathasan Audios)
பதிப்பகம்: கண்ணதாசன் ஒலிபுத்தகம் (Kannadasan DVD)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
லீ குவான் யூ (பெருந்தலைவன்) சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் எனது சுயசரிதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே! டாக்டர். திருமதி சரஸ்வதி ராமநாதன் சிறப்பு பட்டிமன்றம் ஆடியோ வடிவில். 

    பட்டிமன்ற நடுவர் டாக்டர். திருமதி சரஸ்வதி ராமநாதன். 

    கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! - 
    தலைவர் இலக்கியச் சுடர் த.இராமலிங்கம்; 
    சுபாஷ் சந்திரபோஸ்;  
    சரஸ்வதி நாகப்பன்.

    கவிஞர் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் காதல் பாடல்களே! - 
    தலைவர் முனைவர் பேராசிரியர் கி. ராஜகோபாலன்; 
    விசாலாட்சி சுப்பிரமணியம்; 
    அரு. நாகப்பன்.

    அன்பார்ந்த நேயர்களே!
    காலத்தால் அழியாத கவியரசு கண்ணதாசனின் புத்தகங்களை, ஒலிப்புத்தகங்களாய் Audio Books வடிவத்தில் கண்ணதாசன் ஆடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் பாடல் கேட்பது போன்ற பரவசத்துடன் மிக இயல்பான குரலில், புத்தக வாசிப்பின் புது அனுபவத்தை உங்களுக்கு தரும் இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த ஒலிப்புத்தகங்களை பிரதி எடுத்து விநியோகிப்பதையும் இன்டர்நெட்டில் ஏற்றம் செய்வதையும் தவிர்க்க உதவிட வேண்டும். உங்களின் இந்த உதவி மேலும் பல சிறந்த நூல்களை இதே போன்று ஒலி வடிவில் கொண்டுவர உங்களுக்குத் துணை புரியும்.
                                                                  - காந்தி கண்ணதாசன். 

    கவிஞர் கண்ணதாசனைப் பற்றி: 
    கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
  • இந்த நூல் கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே!, கண்ணதாசன் ஆடியோஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் ஒலிபுத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண்ணதாசனின் விஞ்சிய புகழுக்குக் காரணம் தத்துவப் பாடல்களே! காதல் பாடல்களே!, கண்ணதாசன் ஆடியோஸ், Kannathasan Audios, Cinima, சினிமா , Kannathasan Audios Cinima,கண்ணதாசன் ஆடியோஸ் சினிமா,கண்ணதாசன் ஒலிபுத்தகம், Kannadasan DVD, buy Kannathasan Audios books, buy Kannadasan DVD books online, buy tamil book.

ஆசிரியரின் (கண்ணதாசன் ஆடியோஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழும் நானும் (CD) - Tamilum Naanum (CD)

கவிஞர் கண்ணதாசனின் பொன் மழை (DVD) - Kavignar Kannadasanin Pon Malai(DVD)

ஸ்ரீ கிருஷ்ண கவசம் ஸ்ரீகிருஷ்ண மணிமாலை (DVD) - Sri Krishna Kavasam SriKrishna Manimaalai (DVD)

கவியரசர் கண்ணதாசனின் இலக்கியத்தில் காதல் (DVD) - Kaviyarasar Kannadasanin Ilakiyathil Kathal (DVD)

சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் எனது சுயசரிதை

கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை வாழ்வதற்கே (CD) - Kavignar Kannadasanin Vaalkai Vaalvatharke(CD)

கவியரசர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 2&3 (DVD) - Kavignar Kannadasanin Arthamulla Indhu Matham Part 2 & 3 (DVD)

கவியரசு கண்ணதாசனின் நம்பிக்கை (CD) - Kaviyarasar Kannadasanin Nambikai (CD)

கவியரசர் கண்ணதாசனின் துன்பங்களிலிருந்து விடுதலை (DVD) - Kaviyarasar Kannadasanin Thunbangalilirunthu Viduthalai (DVD)

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (DVD) - Kavignar Kannadasanin Arthamulla Indhumatham(DVD)

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா - Naadaga Cinemathuraikku Valikaati Jeeva

கமல் 100 - Kamal - 100

ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner

நடிகைகளின் கதை பாகம் 2

திரைச்சுடர்கள் - Thiraichudargal

என் வானம் நான் மேகம் - En Vaanam Naan Megam

ஆண்பாவம் திரைக்கதை - Aanpavam thiraikathai

மக்கள் விரும்பிப் பார்த்த மறக்கமுடியாத தமிழ்ப் படங்கள் பாகம் 1

திரைக்கதை எழுதலாம் வாங்க

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழும் நானும் (CD) - Tamilum Naanum (CD)

எண்ணங்கள் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்)

கவியரசு கண்ணதாசனின் நம்பிக்கை (CD) - Kaviyarasar Kannadasanin Nambikai (CD)

கவியரசர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 2&3 (DVD) - Kavignar Kannadasanin Arthamulla Indhu Matham Part 2 & 3 (DVD)

கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை வாழ்வதற்கே (CD) - Kavignar Kannadasanin Vaalkai Vaalvatharke(CD)

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)

கவியரசர் கண்ணதாசனின் இலக்கியத்தில் காதல் (DVD) - Kaviyarasar Kannadasanin Ilakiyathil Kathal (DVD)

மனித மனம் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்)

ஸ்ரீ கிருஷ்ண கவசம் ஸ்ரீகிருஷ்ண மணிமாலை (DVD) - Sri Krishna Kavasam SriKrishna Manimaalai (DVD)

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (DVD) - Kavignar Kannadasanin Arthamulla Indhumatham(DVD)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91