நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: யுவ கிருஷ்ணா (Yuva Krishna)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சகுனியின் தாயம் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெளிச்சத்தில் தெரியும் பிரபலங்களின் முகங்களை நாம் பார்க்கிறோம். அதன்பின்னால் இருக்கும் அவர்களின் சொந்த வாழ்க்கையில் கிசுகிசுக்களைத் தாண்டி மற்றவை பற்றி பெரும்பாலானவர்கள் சுவாரசியம் காட்டுவதில்லை. ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் மற்றவர்கள் போலவே மகிழ்ச்சியான தருணங்களும் துன்பச் சூறாவளிகளும் இருந்தன. எளிய மனுஷியாக அப்படிப்பட்ட தருணங்களை எதிர்கொண்ட புகழ்பெற்ற நடிகைகளின் வாழ்க்கைச் சம்பவங்களை கட்டுரைகள் ஆக்கியிருக்கிறார் யுவகிருஷ்ணா.தேவி சாயலில் பரபரப்பாக அறிமுகமாகி, இந்தியாவின் பல முன்னணி ஹீரோக்களோடு இணைத்துப் பேசப்பட்ட திவ்யபாரதி தனது 19 வயதில் மர்மமாக மாடியிலிருந்து விழுந்து மரணித்த கதை... ஒரே படத்தில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, அலட்சியமாகத் திரையுலகை அணுகிப் பார்த்து வெற்றிகளைக் குவித்து, மணிரத்னத்தின் ‘திருடா திருடா’ படம் மூலம் தமிழுக்கும் வந்து ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ என ஆடிய அனு அகர்வால் ஒரு விபத்தில் சிக்கி கோமாவுக்குச் சென்று, தான் யார் என்பதே அறியாமல் இப்போது வாழ்ந்து வரும் இன்னொரு வாழ்க்கை... இப்படி தேவதைகள் பலர் தரையில் இறங்கி நடந்த தருணங்கள் படிக்கப் படிக்க நெகிழச் செய்பவை!இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால், இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்..

  • இந்த நூல் நடிகைகளின் கதை, யுவ கிருஷ்ணா அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நடிகைகளின் கதை, யுவ கிருஷ்ணா, Yuva Krishna, Cinima, சினிமா , Yuva Krishna Cinima,யுவ கிருஷ்ணா சினிமா,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Yuva Krishna books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (யுவ கிருஷ்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கங்கையில் இருந்து கூவம் வரை

ரைட்டர்ஸ் உலா

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


ஸ்டோரீஸ்

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

புத்தனின் பெயரால் திரைப்பட சாட்சியம்

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 3)

நடிகைகளின் கதை பாகம் 3 - Nadikaikalin Kadhai (Pagam 1)

உலகத் திரைப்படங்கள்

அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்

மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர் - Makkal Thilagam Em. Ji.Aar. Ennai

இயக்குநர் ஸ்ரீதர் நினைவலைகள் ஞாபகம் வருதே

கலைப்பேச்சு (திரை நூல் அரங்கு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிட்னியை கவனி

சதுரகிரி யாத்திரை

செல்லமே - முழுமையான குழந்தை வளர்ப்பு வழிகாட்டி

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம்

சீகரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா

கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20

மாஃபியா ராணிகள்

சட்டம் உன் கையில்

மனம் மயங்குதே

ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91