ரஜினி

ரஜினி

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பா.தீனதயாளன் (Pa.Deenadayalan)
பதிப்பகம்: சூரியன் பதிப்பகம் (Suriyan Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திரைக்கதை எழுதலாம் வாங்க சூரியன் தகித்த நிறம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திருடியிருக்கான். சினிமா பார்க்கத்தான். பளீர் பளீர்னு அடி வாங்கியிருக்கான். பெல்ட்டி னாலதான். சிவாஜி ஏறிக் குதிக்காத சுவர் இல்ல. போதை ஏறக் குடிக்காத சாராயமில்ல. அவன் என்ன செய்யல?”- இப்படி தன்னைப் பற்றி உள்ளதை உள்ளபடி பேசுவதுதான் ரஜினியின் இயல்பு. எந்த உயரத்துக்குச் சென்றாலும் தரையில் கால் பதித்து நடக்கும் எளிமைதான் அவரது வெற்றியின் ரகசியம். சிவாஜி ராவ் என்ற சாதாரணன், தன்னிகரற்ற சூப்பர் ஸ்டாராக விஸ்வரூபமெடுத்தது சாகச சரித்திரம். சூப்பர் ஸ்டாரான ரஜினி, ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து வருவது விநோத விசித்திரம்.எண்பது ஆண்டு கால கலை உலக வரலாற்றில், ரஜினியைப் போல் முழுக்க நசுக்கப்பட்டும், நாடாளும் தகுதி உடையவராக உயர்ந்தவர் யாரும் கிடையாது. தனக்கான அரியணையில் அடுத்தவர்களை அமர வைத்துப் பார்க்கும் பற்றற்றவர். முதுகில் குத்தியபோதும் தன் இதயத்தை வானம்போல் திறந்து வைத்தவர் ரஜினி. உலகம் அவரைப் பைத்தியக்காரன் என்றது. அதே உலகம்தான் அவரது ஒவ்வொரு துளி வியர்வைக்கும் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கக் காலமெல்லாம் காத்திருக்கிறது.சிவாஜிராவ் என்ற மனிதனின் விஸ்ரூபத்தையும், ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்தின் சறுக்கல்களையும் பாரபட்சமின்றி, அரிய புகைப்படங் களுடன் பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஸ்பீட், ஸ்டைல்amp;nbsp; இவ்விரண்டும் ரஜினியின் பலம். நூலாசிரியர் பா.தீனதயாளனின் எழுத்தும் அப்படியே..

  • இந்த நூல் ரஜினி, பா.தீனதயாளன் அவர்களால் எழுதி சூரியன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ரஜினி, பா.தீனதயாளன், Pa.Deenadayalan, Cinima, சினிமா , Pa.Deenadayalan Cinima,பா.தீனதயாளன் சினிமா,சூரியன் பதிப்பகம், Suriyan Pathippagam, buy Pa.Deenadayalan books, buy Suriyan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பா.தீனதயாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சரோஜா தேவி (கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை) - Saroja Devi

சாவித்ரி (நடிகையர் திலகத்தின் நெகிழ்வூட்டும் வாழ்க்கை) - Savithri

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-2 - Tamil Cinema 80 1931-2011 Part-2

உலக சினிமா (பாகம் 1) - Ulaga cinema (part 1)

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

கே. பாலசந்தர் திரைப்படங்களில் வாழ்க்கை மதிப்புகள் (old book - rare) - K.Balachandar Thiraipadangalil Vaalkai Mathipugal

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 1 - Balumahendra Kathai Neram (Kurumpadangal DVD) Part 1

சினிமா சீக்ரெட் பாகம் 1

திரை இசைப் பாடல்கள் 5 பாகம்

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

ஒரு துளி நட்சத்திரம்

சினிமா அனுபவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடம்பு சரியில்லையா

பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம் 1)

என்ன எடை அழகே

ஞாபகமறதியை துரத்தும் மந்திரம்

ட்விட்டர் மொழி

108 திவ்ய தேச உலா (பாகம் 3)

தொட்டதெல்லாம் பணமாகும்

நிழல்கள் நடந்த பாதை

திருப்பங்கள் தரும் திருக்கோயில்கள்

ததும்பி வழியும் மௌனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91